💔 ஒரு தாயின் கனவு… ஒரு குடும்பத்தின் நம்பிக்கை… 22 வயதில் முடிந்துவிட்டது!
பிரவீன்…
வாழ்க்கையைத் தொடங்க வேண்டிய வயது.
கனவுகளோடு ஓட வேண்டிய வயது.
தாயின் கண்ணீரைத் துடைக்க வேண்டிய வயது.
ஆனால் இன்று…
மருத்துவமனை படுக்கையில் உயிருடன் போராடிய அந்த இளைஞன் இல்லை.
தாக்குதலுக்குப் பிறகு சிகிச்சை பெற்று வந்த பிரவீன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
அவருடைய தவறு என்ன? காதலித்தாரா?
காதல் செய்ததற்காக ஒரு இளைஞனின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு இந்த சமூகம் சென்றுவிட்டதா?
அவரது குடும்பம் இன்று யாரிடம் போய் கேட்க வேண்டும்?
“என் மகனை ஏன் கொன்றீர்கள்?”
என்று கதறும் ஒரு தாயின் கேள்விக்கு பதில் சொல்லப்போவது யார்?
💔 ஒரு குடும்பம் தன் மகனை இழந்திருக்கிறது.
💔 ஒரு தாய் தன் பிள்ளையை இழந்திருக்கிறார்.
💔 ஒரு இளைஞனின் எதிர்காலம் பாதியிலேயே முடிந்திருக்கிறது.
ஆனால்…
இந்த செய்தி எங்கே?
ஒரு நடிகர் என்ன சாப்பிட்டார் என்பதற்கும், யார் என்ன ட்வீட் செய்தார் என்பதற்கும், அரசியல் பேச்சுகளுக்கும் மணிக்கணக்கில் நேரலை நடத்தும் ஊடகங்கள்…
ஒரு 22 வயது இளைஞனின் உயிருக்கு ஏன் இந்த மௌனம்?
ஊடகங்களே…
உங்கள் கேமராக்கள் எதற்காக?
அதிகாரத்தின் வாசலுக்காக மட்டுமா?
அல்லது குரல் இல்லாத மக்களுக்காகவுமா?
CM அவர்களே…
குற்றம் செய்தவர் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும்.
அரசியல் தொடர்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் சட்டம் தனது வேலையைச் செய்ய வேண்டும்.
ஒரு தாயின் கண்ணீருக்கு கட்சி கிடையாது.
ஒரு உயிரின் வலிக்கு அரசியல் கிடையாது.
நீதிக்கு மட்டும் எந்தக் கட்சி அடையாளமும் கிடையாது.
பிரவீனுக்காக குரல் கொடுப்போம்.
அவரது குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வரை இந்தக் கேள்வியை கேட்போம்:
இன்னும் சாதிச் சான்றிதழ் வரவில்லையாம்…!
பிரவீனின் உயிருக்கு நீதி கேட்க
எந்த சாதி அமைப்பு குரல் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்ய...💦
#JusticeForPraveen
#JusticeForPraveenFamily
#MediaSilence
To Sai : அணிருந்தயே அடிக்குற அளவுக்கு உன் கிட்ட தெறமை இருக்கலாம்.. ஆனா அதுக்காகல்லாம் SaNa-வ அடிச்சுற முடியாது..
அவனோட sounding, experiments, Quirkiness, unpredictable melody progressions லாம் இந்தியன் MDs ல எவனுக்குமே கெடயாது..
The most original composer in Tamil Cinema after MSV, Raja & ARR ன்னா.. அது SaNa தான்!
This is 21 year old Sanjush Lingamaneni proud owner of an Aston Martin.
He drove his Aston Martin at high speed and rammed into a poor sales girl Bharati Mukhi, killing her instantly on 16th August.
Sanjush’s super power?
He is the son of Andhra Pradesh Jana Sena MP Lingamaneni Ramesh.
Bharati Mukhi, who worked as a sales girl at Lifestyle, Inorbit took a lunch break around 3pm to go get food from the street opposite the mall, along with her friend.
Ten minutes later, while she was returning, Lingamaneni Sanjush who was driving his Aston Martin at high speed rammed and killed Bharati Mukhi instantly.
He tried to escape but thanks to people around, they took his video, photos and then ensured that he took Bharathi to the hospital. Unfortunately, 26 year old Bharathi was declared brought dead.
The very efficient Telangana police shielded Lingamaneni Sanjush’s name till yesterday.
A lot of political bigwigs got involved because Janasena is an alliance partner of TDP & BJP in Andhra Pradesh.
An MP’s son’s future is more important than the life or death of a 26 year old girl who came to Hyderabad looking for “future” and better opportunities from Odisha.
Till last evening, the Telangana police guarded the accused Lingamaneni Sanjush’s details.
Sanjush is still NOT ARRESTED. Despite his rash driving killing Bharati Mukhi on 16th August at 3:10pm.
SIX DAYS AND NO ARREST.
Imagine how Hyderabad police behave when you violate a small rule? Immediate fine, immediate confiscation, cases and what not.
But if you are an MP’s son in an Aston Martin, you can kill someone on the road and still walk away.
If not for the videos taken by people on the road, Sanjush would have escaped long back. Even now hope for justice is absolutely bleak.
படிக்க பண உதவி கேட்டவன அக்யூஸ்ட் ஆக்கிட்டானுங்க @VanniArasu_VCK நிஜமாவே சொல்றேன் தலித்துக்கான அரசியல் பேசுறேன்னு வாய்ஜாலம் காட்டி இப்டி ஒரு தலித் மாணவன் படிக்கிறத கேவலப்பட வச்ச நீங்க வெக்கப்படனும்.
ஏன் தலித் மாணவன் மேக் புக் வாங்க கூடாதா? அது என்ன 2லட்சம் வருமா? ல்
social media மட்டும் இல்லனா இந்த கேவலம் எல்லாம் வெளிய தெரியாம அந்த பையன் மேல பழிய தூக்கி போட்டுருப்பீங்க தானே?? @VanniTamizhVCK SHAME!! 👎
@TVKVijayHQ கூட சேர்ந்து இந்த செஞ்ச தப்புக்கு பழிய மாத்தி விடற புத்தி வந்துருச்சு போல..
நாம் அனைவரும் ஒன்றை ஒத்துக்கொள்வோம் இவுலகில் வாழ தகுதியற்ற இழி பிறவிகள் யாரென்றால் பிறந்து மூன்று மாத குழந்தையிடம் 2 வயது 5 வயது பிஞ்சிகளிடம் பாலியல் சீண்டல் செய்யும் நாய்கள் அவர்களை கூட 2 வது இடத்தில் வைத்துவிடலாம் அதில் முதல் இடத்தில் வருவது இந்த தற்குறிகள் .
கத்தி படத்தில் கோலா நிறுவனத்தை எதிர்ப்பார் விஜய், ஆனால் நிஜத்தில் திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் அந்த கோலா நிறுவனத்தை நடத்துவதே விஜய்யின் நண்பர் சுஜய் ரெட்டி .
டாஸ்மாக் முறைகேட்டில் இவருடைய பெயர் முதன்மையாக பேசப்படுகிறது இவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை ?
#SujayReddyfiles
Suriya said Agaram receives 10,000+ applications every year but can help only around 800 students, and not being able to help more remains his biggest regret.
You had the opportunity to be one of those 800, yet using “padika vacharu” mockingly against him is incredibly irresponsible.
You have every right to criticize a film, but mocking Agaram when you yourself are an Agaram student is simply insensitive and inhumane nithish.
பவுடர்னதும் பதறிட்டானுங்க அணில் குட்டிக 😂
JCB ~ ஆதாரம் இல்லாமல் பேச கூடாது...
உதய் ~ அமைச்சர் பேசுனதுக்கு ஆதாரம் கேட்டீங்களா...!? இல்லைல அப்ப நா பேசுறத மூடிட்டு கேளுங்க மூத்தவரேனு மண்டைலயே ஒரு போடு 🔥
உலகத்திலேயே மிகப்பெரிய கோமாளி கூட்டம் யாருன்னா இந்த ஏகனாபுரம் கிராமத்து ஜனங்க தான்.
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடினார்கள், அதேசமயம் மற்ற கிட்டத்தட்ட அனைத்து கிராமங்களும் இந்தத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு நில மதிப்பில் 3 மடங்கு பணமும், குடும்பத்திற்கு ஒரு அரசு வேலையும் பெற்றனர்.
இப்போது அவர்கள் விரும்பியபடி திட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது, ஆனால் கையகப்படுத்தப்பட்ட நிலம் மற்றவர்களுக்கு திருப்பித் தரப்படாது. அதற்கு பதிலாக, அரசு L&T-யின் இதுவரை இல்லாத மிகப்பெரிய டேட்டா சென்டரைக் கொண்டுவருகிறது. அது அவர்களின் நீர் வளங்களை உறிஞ்சி அவர்களை பஞ்ச பரதேசி ஆக்கிவிடும்.
இன்னும் வேடிக்கையானது என்னவென்றால், இன்று இந்த மக்கள் விஜய்க்கு நன்றி சொல்லி, தங்கள் சாலைகளில் ஒன்றுக்கு அவரது பெயரையும் வைத்துள்ளனர். இதுக்கு பூவுலகின் நண்பர்கள் என்னும் பிராடு கும்பல் வேற. ஏர்போர்ட் வேணாமாம், டேட்டா சென்டர் வேணுமாம்.
எப்டி இருந்த ஊர எங்க கொண்டுவந்து விட்டனுங்க ல . நூலிபான் நுண்ணரசியல் ரொம்ப ஆபத்தானது. அது புரிய கூட செய்யாது நெறைய பேருக்கு . next 30 வருட journey begins here .
#tnpolitics
இந்த ஆட்சியின் அலங்கோலத்தை ஏன் வெகுஜன மக்கள் பேசத் தயங்குகிறார்கள் என்பதற்கு இந்த நிகழ்வே போதுமான சான்று...
தங்கள் பிஞ்சுக் குழந்தையை வைத்து தவெகவுக்கு பிரச்சாரம் செய்த பிரபலமான இவர்களையே ரூட் மாபியா கும்பல் மிரட்டி, Abuse செய்து மன்னிப்பு வீடியோ போட வச்சிருக்கானுங்கனா... சாதரண மக்களை என்ன செய்வார்கள்?