இந்த 12-லயும் ஒவ்வொரு குடும்பம் நாசமாகி இருக்கு. ஒரு குழந்தை சிதைக்கப்பட்டுருக்கு. இன்ஸ்டால வராது சார் இது. இன்ஸ்டால விஜய் அண்ணா ஹார்டின் விடுறது, ஆதவ் அர்ஜூனா கை காட்டுறது. இதுலாம்தான் வரும். மக்கள் பிரச்சனை வராது. 😢
@NewsTamilTV24x7 சென்ற ஆட்சில ஸ்டாலின் அஜிதின் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டார் அதை நக்கல் செய்தார் விஜய் இன்று போராடிய பெற்றோரை கைது செய்திருக்கிறார். நல்ல மாற்றம்.
@help_delhivery Other hand , I wanted to cancel the item or ask for support in tracking delivery through the e-commerce app where I purchased the item, no option for that as well @amazonIN.
Disappointed with the service @delhivery. My parcel has been sitting in the local warehouse for the last 3 working days with no delivery attempt or meaningful update. If it’s already nearby, what’s causing the delay? Please expedite the delivery.
@help_delhivery Details shared through DM but no response yet! The shipment still sleeping. It reached the city on 2nd June and gone for a swing then and there now resting for last 4 days at your warehouse. No information on delivery yet. No way to contact customer service as well.
SEZ - Special Economic Zone ன்னா என்னான்னு தெரியாது
MEPZ - Madras Export Processing Zone ன்னா என்னான்னு தெரியாது
UAC - Unit Approval Committee ன்னா என்னான்னு தெரியாது
இதெல்லாம் யார் கட்டுப்பாட்டில் வருதுன்னு தெரியாது
ஒரு மண்ணும் தெரியாம.. நாங்க தான் அப்ரூவல் கொடுத்தோம்னு கூச்சமே இல்லாம பொய் சொல்றதுக்கு எல்லாம் ஒரு வடிகட்டிய முட்டாள்தனம் வேணும்.
கொஞ்சமே கொஞ்சம் அடிப்படை கல்வி கற்று இருந்தாலும் கூட இப்படி பொய் சொல்ல கொஞ்சம் தயக்கம் வரும்..
ஆனா நம்ம #தவெக நண்பர்கள்..
🤦🤦🤦
PAN INDIA மசாலா படங்கள் ல வர்ற CHARACTER மாதிரி MKS க்கு ELEVATION குடுக்குறவருன்னு நினைக்கிறீங்க. அதான் இல்ல.
திமுகவுக்கு ELEVATION ஏ ராஜா தான்டா 💀🔥🔥🔥
போதையில கண் தெரியலையா
அது band மூதேவி😂
ஒரு சின்ன sample தான் இது நாங்க ஏன் intellectual னு
ஆராயாம எதையும் பரப்ப மாட்டோம்😂
From the bottom of my heart, போடா தற்குறி
Dear @TRBRajaa & @DMKITwing
Our Ideology Supporter's Insta ID begins reported by TVK online Rowdy's . For her recent Video !
Kindly help her @Jothi_DMKVoice !
The Pro Insta users, Pls guide me technically 🙏🙏
தற்குறிகள், உபிஸ், கொத்தடிமைகள், டயர் நக்கிகள், சங்கிகள் என்றெல்லாம் கட்சிக்காரர்கள் ஒருவரை ஒருவர் வசைபாடுவது அசிங்கம், அநாகரீகம், அவமானம் என்று சமஸ் கோபப்பட்டிருக்கிறார்.
நான் திமுககாரன் என்பதால், திமுககாரன் மீது பயன்படுத்தப்படும் உபிஸ், கொத்தடிமைகள் வார்த்தைகளை பற்றி மட்டும் சொல்கிறேன்.
உபிஸ் என்பதன் அர்த்தம் உடன்பிறப்புகள். அதில் எங்களுக்கு எந்த அசிங்கமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் எந்தக் கட்சிக்காரனுக்கும் கிடைக்காத, கலைஞரால் காலம்தோறும் உச்சரிக்கப்பட்ட ஒரு 'வாழ்த்து வார்த்தை' எங்களை நோக்கி வசைச்சொல் என்ற பெயரில் வீசப்படுவதில் எங்களுக்கு மகிழ்ச்சியே.
அடுத்து கொத்தடிமை! இதுதான் அல்டிமேட் காமெடி. நிற்க.
அரசின் 'கல்வி டிவி'க்கு தலைவராக திராவிட கொள்கைக்கு எதிரான ஒரு ஆள் நியமிக்கப்பட்டார் என்பதற்காக டிவிட்டரில் சொந்தக் கட்சி அமைச்சரையே ராஜினாமா செய்ய சொல்லி ஹேஷ்டேக் ஓட்டிய ஒரே கட்சிக்காரகள் திமுக கட்சிக்காரர்கள். அதுபோக ஜீன்ஸ் பட கிளைமேக்ஸ் ராதிகா போல அறுத்துட்டு போறேன் அறுத்துட்டு போறேன் என அடிக்கடி தலைமையிடம் முரண்டுபிடிக்கும் 'திமுக தாலியறுப்பு அணி' என்ற ஒரு அணியே டிவிட்டரில் உள்ளது. அமைச்சர்கள் முதற்கொண்டு இதைப்பற்றி சிரித்தபடியே பேசிக்கொள்வார்கள்.
ஆக, டெல்லி முதலாளிகளின் கால்களையே வைகுண்டமாக, கைலாசமாக, பரலோகமாக நினைத்து வாழும் எடப்பாடி அதிமுககாரனும், மோடி "கிகிகிகி" என உலக அளவில் நம் மானத்தை வாங்கினாலும் 'மாஸ்டர் ஸ்ட்ரோக்' என குதூகலமடையும் பாஜககாரனும், விஜய் காத்து விட்டால் கூட "250 கோடி சம்பளைத்த மட்டும் இல்ல, இந்த காத்த கூட எங்களுக்காகதான் எங்க அண்ணன் விட்டாரு. எவ்வளவு க்யூட்டா மாஸ்ஸா விடுறாரு பாருங்க டர்ர்ர்ர்ருனு" என கண்ணில் ஜலம் வடிக்கும் தவெககாரனும் (காரியும்) திமுககாரனைப் பார்த்து கொத்தடிமை என சொல்வது சத்தியமாக எங்களுக்கு கோபத்தை வரவழைக்காது. சிரிப்பைதான் வரவழைக்கும். எனவே உபிஸ், கொத்தடிமை என அழைக்கப்படுவதை எல்லாம் திமுககாரன் பார்த்துக்கொள்வான்.
ஆனால் சமஸ் பிரச்சினை எனக்குப் புரிகிறது. "விஜய் கட்சிக்காரர்களை தற்குறி என்று சொல்லாதீர்கள்," என்று தனியாகச் சொன்னால் மற்ற கட்சிக்காரர்கள் அவருடன் சண்டைக்கு வருவார்கள் என்பதால் எல்லா கட்சிக்காரர்களையும் சேர்த்துக்கொள்கிறார். (அந்த பதட்டத்தில்தான் அந்த லிஸ்டில் சங்கிகள் என்ற வார்த்தையை எல்லாம் சேர்த்திருக்கிறார். சங் பரிவார் ஆட்களை சங்கிகள் என அழைக்காமல் மங்கிகள் என்றா அழைப்பார்கள்?)
சமீபத்தில் விஜய் கட்சிக்காக அயராது உழைக்கிறோமே நம்மை யாரும் தற்குறி என சொல்லிவிடுவார்களோ என்ற பயம் சமஸுக்கு இருக்கலாம்.
ஆனால் இது தேவை இல்லாத பயம். அவரை யாருமே அப்படி சொல்ல மாட்டார்கள். ஏனென்றால் விஜய்யால் ஏமாற்றப்படுகிறோம் என்பது தெரியாமலேயே ஏமாறுகிறவர்கள்தான் தற்குறிகள். விஜய்யுடன் சேர்ந்துகொண்டு விஜய்க்காக ஏமாற்றுகிறவர்கள் அந்த லிஸ்ட்டில் வர மாட்டார்கள். அவர் தைரியமாக இருக்கலாம்.
-டான் அசோக்
ஏப்ரல் 26, 2026
இந்தியாவின் முதல் State IT Policy (1997) கலைஞருடையது. பெங்களூரை தாண்டி கர்நாடகாவில் IT இல்லை, ஆனால் சென்னையை தாண்டி கோவை, மதுரை, திருச்சி என தமிழ்நாடு முழுவதும் ELCOT IT Hub களை உருவாக்கியது கலைஞரின் Vision.
பொய்களை பரப்பினால் செருப்பு வரும் 👟