Our ‘Women in Blue’ are World Champions! 🇮🇳
A wave of pure joy has swept across over a billion hearts in Bharat as India lifts the Women’s World Cup for the first time. Thank you for this historic, beautiful, and proudest of moments. You have ignited a revolution in belief and inspired a generation!
#WomensWorldCup2025
விம்பிள்டன் பாக்க வந்த வெண்ணிலவின் வெளிச்சம் சாரா;
பாரத நாட்டின் பால் நில(வ்)வு 🤍சாரா; உன்னை பார்த்ததும் எனக்குள் ஒரு லவ்வு சாரா;💘
என்னை சுண்டி இழுக்கும் உன் கண்கள் என்ன கரும்புச் சாறா;
உன் அழகு இந்த உலகில் எதையும் சாரா;👩🏻
என்னை வந்து சேருமா சாரா?🚶🏻➡️
Hbd #sara@sachin_rt
எவ்வித பின்புலமும் இன்றி, ஒற்றை ஆளாக, அனுதினமும் போராடி, எதிர்நீச்சல் போட்டு, அரசியல் நுணுக்கங்களை கற்றறிந்து, சுயம்புவாக அதிமுகவின் பொதுச்செயலாளராக வளர்ந்து நிற்கும் @EPSTamilNadu எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
தமிழகத்தை பீடித்திருக்கக் கூடிய பிணியான, திமுக ஆட்சியை அகற்றி, அடுத்த பிறந்தநாளை முதல்வராக கொண்டாட வாழ்த்துக்கள்.
#HBD_EPS
கடலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வணக்கம்! கடலூர் மாவட்டம் தற்போது மாநகராட்சியாக மேம்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் புதுப்பாளையம் பகுதியில் உள்ள ராமசாமி சந்து தெருவில் சாக்கடை கழிவு வெளியே ஓடிக்கொண்டிருக்கிறது. நாற்றம் அடிக்கிறது. @cudcollector@CMOTamilnadu@mkstalin