Proud Tamilan. DMK KMC 21st ward Councilor, Krishnagiri (E) EW D. Organiser, Entrepreneur. Studied Mech. Engg. & Mgmt. Hardcore fan of CR7, FedEx and ABD.🖤❤️
@Vlad_francis Who will add DMK alliance votes? They were with DMK earlier right? To be honest, most of the DMK alliance votes like VCK votes went to TVK only…
காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், அதிமுக எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்த தவெகவில் இணைந்ததை,
"இது மக்கள் முன்னிலையில் நடந்த அரசியல் முடிவு. இதில் ஏன் இவ்வளவு கதறல்?" என்று பதிவிட்டுள்ளார்.
2020-ல் மத்திய பிரதேசத்தில் 22 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்ததை ராகுல் காந்தி, "Stealing the People's Government" என்று குறிப்பிட்டு 2023-ல் அம்மாநில தேர்தல் பரப்புரையில் பேசியிருந்தார்.,
"இது மக்கள் முன்னிலையில் நடந்த அரசியல் முடிவு. இதில் ஏன் இவ்வளவு கதறல்?" என்று மாணிக்கம் தாகூர் கேட்டது மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், ராகுல் காந்தி அவர்களுக்கும் பொருந்துமா.?!
FYI: ராஜினாமா செய்த 25 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 18 பேர் மீண்டும் பாஜகவின் சின்னத்தில் நின்று வெற்றி பெற்று வந்தார்கள் என்பது வரலாறு.,
25 தொகுதி மக்கள் தீர்ப்பு அளித்து விட்டார்கள் என்பதனால், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டது தவறு அல்ல என காங்கிரஸ் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதா? என தெளிவுபடுத்தினால் பரவாயில்லை.
@Qb3ZcqsEXiLf44C Other two I agree, but Healthcare one of the worst ministers in our cabinets. He didn’t do anything for the party people and the way he handled them was pathetic. Also, the way he managed the portfolio. 🙏🏻
@PragashNandhan@TVKVijayHQ தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுங்கள்!
முதல் தலித்...
பொது தொகுதி MP- திரு.தலித் எழில்மலை-திருச்சி 2001.
சபாநாயகர் - திரு.தனபால் 2012.
பள்ளி கல்வித்துறை அமைச்சர்- திரு.பெஞ்சமின்- 2016.
அந்த பெருமைக்குரியவர் பார்ப்பன திராவிடச்சி "அம்மா"
நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்களைக் கொடூரமாக தாக்கி கைது செய்துள்ளது விஜய் அரசு. இனி மாணவர்கள் மீது வன்முறை தாக்குதல் நடந்தால் திமுகவும், தமிழ்நாடும் வேடிக்கை பார்க்காது. எந்த எல்லைக்கும் சென்று போராடவும் தயங்க மாட்டோம் Reels முதல்வரே..
#TVKFails
திமுக கழகத்தில் இதுநாள்வரை நாம் ஒன்றை பொதுவெளியில் பேசத் தவறிவிட்டோம்! அதை இனி பேசத் துவங்குவோம்🙏
அண்ணன் @Udhaystalin அவர்களுக்கு,
வந்தவர்களுக்கும் வந்தவர்களின் பிள்ளைகளுக்கும் தலைமுறை தலைமுறையாக திமுகவில் உழைத்துக் கொண்டிருப்பவர்களை உழைக்கச் செய்வதை விட வேண்டும் அண்ணா. இத்தகைய செயல் திமுக அடுத்த தலைமுறையினரிடம் எப்படி உழைத்தாலும் வந்தவனுக்கு உழைக்கச் சொல்வார்கள் என்ற பேச்சு உண்டாகி அடுத்தத் தலைமுறையினர் மாற்றை தேடிச் சென்றுவிட்டனர் என்பதே உண்மை. ஆம் திமுகவின் நிர்வாகிகள் வீட்டுப் பிள்ளைகளில் பெரும்பாலோனோர் இன்று திமுகவிற்காக களத்தில் நிற்கவில்லை என்பதே நிதர்சனம்.
பதவிக்காக புகழுக்காக இங்கு
வந்தவர்களைத் தூக்கி எறிந்துவிட்டு எந்தச் சூழலிலும் கழகமே கதியென வாழ்ந்து கொண்டிருப்பவனின் மனிதில் நம்பிக்கையை விதையுங்கள் அடுத்த தலைமுறை திமுக மீண்டும் உயிர் பெறட்டும்
இதனை உங்களால் மட்டுமே செய்ய இயலும் என நம்புகிறேன்🙏
@mmeiyyanathan Are you guys really mad? I people blamed us all along your campaign and on what basis you people expect us to support you people. You people should have some spine and speak against BJP and form the govt instead of behaving like cry babies