அதாக்கப்பட்டது, ஓட்டு போட்ட மக்கள் தினமும் நடந்தோ, பொது பேருந்திலோ, ஷேர் ஆட்டோவில அலுவுலகம் போகனும், ஆனா இந்த மக்கள் கிட்ட ஓட்டு வாங்கி ஜெயிச்ச MLA க்கள் அரசு கொடுக்கிற கார்ல, பெட்ரோல், டிரைவர் சம்பள பணத்துல தினமும் வலம் வருவாங்க..
ஏன் MLA க்கள் எல்லாம் அரசு பேருந்துல போக மாட்டாங்களோ?
எல்லா தவெக அமைச்சர்கள், MLA க்கள் அரசு மருத்துவமனைகளில் தான் மருத்துவம் பார்த்துக்கனும்னு மட்டும் சொல்றாங்க... ஒரு வேளை அரசு மருத்துவமனைக்கே அரசு கொடுத்த கார்ல போய் இறங்குவாங்க போல.
தயவு செய்து MLA க்களுக்கு கார் கொடுப்பதை முதலமைச்சர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். மக்கள் வரிப்பணம் இப்படி வீணடிக்கப்பட வேண்டாம் 🙏
Cars for MLAs could be the biggest blunder of the TVK Government.
At a time when Tamil Nadu is already facing a severe financial crisis, spending minimum ₹20 Lakh per car for 200 MLAs means a staggering ₹40 CRORE of public money.
Is this really the priority of the @TVKVijayHQ Government?
அதுக்கு நல்ல நாள் பார்க்க வேண்டுமா அல்லது இது சினிமா க்ளைமாக்ஸா? காத்திருக்க?
ஆதாரம் இருந்தால் உடனே வழக்கு போடுங்கள். தண்டனை பெற்று தாருங்கள்.
மக்கள் பணத்தை கொள்ளையடித்தோர் பற்றிய ஆதாரத்தை வெளியிட சஸ்பென்ஸ் ஏன்?
அப்படியெனில் ஆதாரம் இல்லையா?
அதென்ன "Open பண்ண வச்சுறாதீங்க?"
ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுப்பது தானே தங்கள் அரசின் வேலை முதல்வரே @CMOTamilnadu ? அதற்கு தானே மக்கள் தங்களுக்கு வாக்களித்து முதல்வர் நாற்காலியில் அமர்த்தியிருக்கிறார்கள்..!
திமுகவிற்கும் தவெகவிற்கும் எதுவும் under ground dealing இருப்பது போல இருக்கிறது தங்களின் இந்த பேச்சு.. என்ன காரணத்திற்காக ஆதாரம் இருந்தும் நடவடிக்கை எடுக்க தயங்குகிறீர்கள் @TVKVijayHQ ?
#TVKFails
🖤❤️ அன்று - live ஏன் பாதில cut பண்ணறீங்க கீகீகீகீ
🖤❤️ இன்று : live போகுது மக்கள் எல்லாரும் பார்க்குறாங்க பிளீஸ்
75 வருஷ ஆலமர கட்சி live க்கு பயப்படுது 🤣
Thanks @CMOTamilnadu for setting a precedent .
Chennai Georgetown court issues arrest warrant for Ponmudi in the obscene speech against women case .
Spectacular!
தமிழ்நாடு அரசின் இன்றைய பட்ஜெட் செய்தி - சேவை பெறும் உரிமை சட்டம் கொண்டு வருவோம் - வரவேற்கிறோம் !
இதற்காக அறப்போர் தயாரித்த மாதிரி சட்ட வரைவையும் அரசுக்கு அனுப்பி வைக்கிறோம் ! மக்களுடைய கருத்துக்களையும் கேட்டு வலுவான சட்டமாகவும், செயல்படும் சட்டமாகவும், லஞ்சத்தை ஒழிக்கும் சட்டமாகவும், தன்னிச்சையாக இயங்கும் சேவை ஆணையத்துடன் கூடிய சட்டமாகவும் கொண்டு வரப்பட வேண்டும்!
Yesterday was an acid test for DMK in which it failed miserably, it's not about the arrest but it was the response for it. Except for a few places TN was in general was very peaceful. In the late 70s and early 80s even the great MGR would not have dared to touch Karunanidhi because they were capable of unleashing hell and bringing TN to a standstill that was their power but now its totally a different story
Through his act of overreach on Udhayanidhi Stalin, the Chief Minister achieved one hidden objective. He turned the spotlight away from MK Stalin and reduced the DMK field to just Udhaya. Such a battle works for him as it is an unequal one, working in favour of Vijay. The DMK is falling into the trap by making Udhaya its new hero. Other parties are rejoicing too.
Udhayanidhi Stalin's words are Undefendable. Excuses, such as 'did not intend to hurt' do not cut it. An unconditional apology is needed. The threshold for public conduct needs to be very high. Why is it so difficult for politicians to say sorry, I made a mistake ?
And frankly, @UdayNidhi has made utterly disgusting & sexist remarks about Vijay & Trisha. Stop using slander to demean women. Indian politicians truly need a lesson in having basic respect for women
The fact is. Udhananidhi spoilt a golden opportunity to shine. He thinks the crowd is the same as in 1980s when crass personal comments were seen heroic. No sir. The times have evolved. So have the people. Get it into your brain , the same admk baiting won’t work with TVK. They have essentially replaced you as the owner of the vote bank . Wake up , smell the coffee and learn to reinvent yourself and your party or be ready to be relegated to oblivion.
People are still shocked by vulgar, disgusting speeches from DMK leaders??? This is not a bug in their system, it is a feature. For over 60 years, they have got away with abusive, vulgar public discourse. Udhay is merely folllowing in the footsteps of three generations of his party leaders. 🤦🤦🤦