"மோடி அரசின் பேராசையே பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குக் காரணம்": ப.சிதம்பரம் கடும் தாக்கு!
https://t.co/X6QAABCS5G
#Pchidambaram#PMModi#PetrolPriceHike
மேயராக,
சட்டமன்ற உறுப்பினராக,
உள்ளாட்சி அமைச்சராக,
துணை முதல்வராக,
எதிர்கட்சி தலைவராக,
இன்று முதல்வராக..!
எப்போதும் மக்களுடனே ஒன்றிணைந்து பயணித்து, அவர்களின் குறைகளை களையும், " முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் @mkstalin "
தமிழகத்தின் வரபிரசாதம் நமது ���ுதல்வர்..
@DMKITwing @DMK4TN
2016 சட்டமன்ற தேர்தலில் கடலூரில் போட்டியிட்ட #சீமான் அவர்களுக்கு அவரது #மனைவி தான் மாற்று வேட்பாளர்
2019நாடாளுமன்ற தேர்தலில் #சீமான் அவர்களின் #மச்சான் அருண்மொழி விருதுநகரில் வேட்பாளர்
மனைவி மற்றும் மச்சான்க்கு வழங்கப்படும் வாய்ப்பு @idumbaikarthi க்கு சரிசமமாக வழங்கப்படவில்லை
இணையத்தில் போராடும் உடன்பிறப்புகளின் அற்பணிப்பு பொறுப்புகளில் இருக்கும் பலரை விட சிறப்பானது என்பதை சொல்ல நான் என்றும் தயங்கியதில்லை 🌄
அவர்கள் எழுப்பும் பெரும்பாலான கேள்விகள் நியாயமானதுதான்.
இந்த கீச்சை 👇🏽பொட்டவனும் நான் தான்.ஆனால் REMEMBER #தலைவர் KNOWS BEST. So just follow him.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு@mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை மேற்கு மாவட்டம் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 63வது வட்டம் செல்லப்பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள எம்.எஸ்.மஹாலில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட..
1/3
100 கோடிக்கு மேல் மக்கள் வாழும் நாடுகள் உலகத்தில் இரண்டே இரண்டுதான் ,
இதில் 100 கோடி ஊசிகள் போட்டு இரண்டாம் இடம் பிடித்து சாதனை பிடிச்சிருச்சாம்
ரெண்டே பேர்தான் ஓட்டப்பந்தயத்தில் ஓடியதில்
அதில் நான் 2 வது இடம் #WhatsappForward#100CroreVaccination
🔥அ.தி.மு.க நிர்வாகியும் தமிழ்நாடு கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவருமான இளங்கோவன் வீட்டில்.....
21 #கிலோ தங்க நகைகள்...மற்றும் கோடிக்கணக்கான சொத்து ஆவணங்கள் சிக்கியதாம் .....அம்மாடி 🤔🤔🤔
கொள்ளையடிக்கிற வேலைய மட்டும்தான் செய்திருப்பாங்க போல ....
ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சியில்
மொத்தம் : 16 இடங்கள்
திமுக : 8
காங் : 1
அதிமுக : 5
சுயேட்சை 2
ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலில் திமுகவுக்கு 8, அதிமுகவுக்கு 8 = Tie.
குலுக்கல் முறையில் திமுக வெற்றி = Luck.
9 வாக்குகள் கொண்ட திமுக கூட்டணி வேட்பாளரின் முதுகில் குத்தியது யார்? 🤔
"முதன்மையான முதல்வர்"
சி.என்.ஓ.எஸ்.நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் இந்தியாவிலேயே சிறந்த செயல்பாடு உள்ள முதல்வராக நம்முடைய முதல்வர் கழகத் தலைவர் அவர்கள் 79% வாக்கு பெற்று முதலிடத்தில் உள்ளார்.
@DMKITwing@arivalayam@Udhaystalin
ஏர்ப் பின்னது உலகம் எனும் பெருமைக்குரிய உழவிற்குத் தேவையான இடுபொருட்களும் உரங்களும் காலத்தே கிடைப்பதே நற்கொடை!
பருவமழை தொடங்கவுள்ள நிலையில் உழவருக்குத் தேவையான உரங்களை விரைந்து வழங்குமாறு மாண்ப��மிகு ஒன்றிய அமைச்சர் @mansukhmandviya அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.
உழவே தலை!
My ‘Nenjukku Needhi’ film producer @BoneyKapoor and executive producer @mynameisraahul met me today and shared their happiness. The film will certainly raise the voice for the rights of the oppressed people. Thanks.
எனது ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்பட தயாரிப்பாளர் @BoneyKapoor நிர்வாக தயாரிப்பாளர் @mynameisraahul இருவரும் இன்று என்னை சந்தித்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். நெஞ்சுக்கு நீதி ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை குரலாய் நிச்சயம் ஒலிக்கும். நன்றி.
பெண்களை தவறாக யார�� சித்தரித்தலும்/அவதூறாக பேசினாலும் தவறு தான்
அது திமுக தொண்டர் என்றாலும் தவறு
எதிர்வினை இதுவல்ல
வழக்கு வாங்கி யாரும் வாழ்கையை தொலைத்து விடாதீர்கள்
பிரச்சினை வந்த பின் யாரும் உதவ வரமாட்டார்கள்
மேலும் அரசிற்கு முதல்வருக்கு நம்மால் ஒரு சிறு சங்கடமும் வரகூடாது