விஜய்க்கு ஆறறிவு இருக்கிறதா என்று கேட்பவர் தவெக எம்.எல்.ஏ. இஸ்லாமியர்கள் ஒவ்வொருவரையும் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் வகையில், துப்பாக்கி படத்தை எடுத்ததாக விஜய்யை துப்பியதை மறந்து போய்விட்டதா?
சிறுபான்மையினர் நலனுக்காக கழகம் செய்த விஷயங்கள் என்னென்ன என்பதை விவாதிக்கலாமா?
மீலாது விழா விடுமுறை தொடங்கி 3.5% இட ஒதுக்கீடு வரை பேசுவதற்கு எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன பேசலாமா?
கடந்த ஆட்சியில் நீண்டகால சிறைக்கைதிகளை எத்தனை பேர் விடுதலை செய்யப்பட்டார்கள் என்பதை பேசலாமா?
திருப்பரங்குன்றம் விவகாரத்தில், we’ll face the consequences, என கழக அரசு போராடிய போது உங்கள் தலைவர் எங்கே சென்று ஒளிந்து கொண்டார் என்று பேசலாமா?.
வாயை வாடகைக்கு விட்டால் அந்த வேலையை மட்டும் பார்க்கவும், கழகத்தின் மீது அவதூறு பரப்பினால் பதிலடி இருக்கும் என எச்சரிக்கிறேன்.
இஸ்லாமியர்களை திமுக என்ன பேசியது தெரியுமா?
~ சபர் கரோ bhaai... விஜய்க்கு அறிவிருக்கா?
முதலமைச்சரை பார்த்து இப்படி பேசலாமா? யார் பேசியது?..
~ துப்பாக்கி படம் எடுத்ததுக்கு நீ தான் துப்பி இருக்க உங்க அண்ணன.🤠
ஏழை மக்களின் மேல் கொண்ட அளவற்ற அன்பால் அவர்களின் நெஞ்சத்தில் நீங்காத நினைவாய் வாழும் எனது அருமை நண்பரும் தே.மு.தி.க. நிறுவனருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் இன்று!
அவரின் கனவுகளை நனவாக்க உழைக்கும் தே.மு.தி.க. தோழர்களுக்கும் அவர்களை வழிநடத்தும் அன்புச் சகோதரி திருமதி @PremallathaDMDK அவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கேப்டன் அவர்களின் புகழ் நீடுவாழ்க!
ஆட்சியில் இருந்தாலும் - இல்லாவிட்டாலும் என்றைக்கும் மக்களோடு மக்களாக நிற்பது திராவிட முன்னேற்றக் கழகம்!
அந்த வகையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்டக்கழகம் சார்பில் துறைமுகம் தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் இன்று பங்கேற்றோம்.
கழக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி - அன்னை தயாளு அம்மாள் தொண்டு நிறுவனத்தில் பயிற்சி முடித்த மகளிர் - மாணவர்கள் - விளையாட்டு வீரர்கள் - மாற்றுத்திறனாளிகள் - திருநர் உள்ளிட்டோருக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினோம்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வளர்த்தெடுத்த தமிழ்நாட்டை - கழகத்தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் சென்றது.
முன்னோக்கிச் சென்ற தமிழ்நாட்டை பின்னோக்கி இழுத்துச் செல்லும் சர்க்கஸ் கூட்டத்தின் ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்தோம்.
கலைஞர் அவர்கள் காட்டிய வழியில் - தலைவர் அவர்கள் தலைமையில் தமிழ்நாட்டை மீட்கும் பணியில் கழகம் என்றும் முன் நிற்கும்.
கலைஞர் புகழ் ஓங்கட்டும்!
@PKSekarbabu@Dayanidhi_Maran@PriyarajanDMK
“பாமகவின் கூட்டணியில்தான் 2006-ல் திமுக வென்றது!” 🔥
இதை சொல்வது எதிர்க்கட்சியினர் அல்ல…
திமுக முன்னாள் அமைச்சர் கே. என். நேரு! 😍🔥
வரலாற்றை மறைக்க முடியாது…
உண்மையை அவர்களே சொல்லும்போது இன்னும் சுவாரஸ்யம் தான்! 💙💛❤️
#PMK#AnbumaniRamadoss#KNNehru#DMK#PattaliMakkalKatchi