இனிமே "வருத்தம் தெரிவிக்கும் துறை " ன்னு ஒண்ணு ஏற்படுத்தி அதுக்கு ஒரு அமைச்சரை போட்டுடலாம்
தினம் தினம் நடக்கும் கொடூர மரணங்களுக்கு
முதல் அமைச்சர் சார்பா வருத்தம் தெரிவிக்குற வேலை தான் அவருக்கு 🤦
தரத்தை உயர்த்துவோம் என்று சொன்னால் ஏற்று கொள்ளலாம் ஆனா
பெரும்பாலான மக்களின் பசியாற்றும் உணவை
மிருக உணவுடன் ஒப்பிட்டு பேசுவதை
உழைத்து வாழும் யாரும் ஏற்று கொள்ள மாட்டார்கள் 😠
ஆனா ஒண்ணு
இப்ப தினம் தினம் பள்ளிக்கூடங்களுக்கு போய் மாணவர்களிடம் பிரசாரம் செய்யும் ரவுடி கும்பல்
சரியான வயதில்
அதே பள்ளிக்கூடங்களுக்கு சென்று ஒழுங்கா பாடம் படித்திருந்தால்
இப்போ தற்குறி ன்னு மத்தவங்க கிண்டல் செய்யும் நிலை வந்திருக்காது 🚶🏻
மாணவர்களுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட் - செய்தி
ஐயா உபி, பீகார் வாழ் மக்களே
இத்தனை வருஷம் தெரியாம உங்களை கிண்டல் பண்ணி இருந்துட்டோம்
எங்களை மன்னிச்சுடுங்க
40 நாளிலேயே எங்க ஊர்
உங்க ஊர் மாதிரி ஆகி போச்சு
திருச்சி ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் கட்டடப் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்ட வடமாநில பணியாளர் ஒருவர் தவறுதலாக முகாம் அலுவலக அறையில் ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்
இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, மேற்படி நபர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது - திருச்சி ஆட்சியர் அறிக்கை
#Trichy | #Collector | #Reels | #Putiyathalaimuraitv