என்ன டாக்டர் ஜூரத்துக்கும் இதே மாத்திரை.. வயித்து வலிக்கும் இதே மாத்திரை... தலைவலிக்கும் இதே மாத்திரை தர்றிங்க...
"ஒரே நாடு ஒரே மாத்திரை " திட்டத்துல வந்த மாத்திரை பேசாம சாப்பிடு..
பக்கத்து வீட்டு பெரியம்மா ஏன்பா 3 நாளா குப்பைவண்டி வரலயே என்னனு கேக்ககூடாதா
மீ யாருக்கு ஓட்டு போட்ட
பெமா விசிலுக்கு போட்டேன்
மீ எம்எல்ஏ யாருனு தெரியுமா
பெமா தெரியாதே
மீ. யார் சொல்லி போட்ட
பெமா.பேத்திசொல்லி போட்டேன்
மீ 10 வயசுபிள்ளை சொன்னச்சுனு போட்டீல நீ போய் போடு
1000 பிரச்சினை வந்தாலும் நம்மாளுங்க IPL match பார்ப்பதை நிறுத்த மாட்டாங்க,
அம்மஞ்சல்லிக்குப் பிரயோஜனம் இல்லாத பிரச்சினை வந்தாலும் football match பாக்கலாம்னு நினைக்க மாட்டாங்க
நடந்ததை எண்ணி வருத்தப்படுங்க.
அதற்காக எப்போதும்
வருத்தப்பட்டுக்கொண்டே இருப்பதில்
ஒரு பிரயோசனமும் இல்லை.
-
உங்களது குற்ற உணர்வு மட்டுமே
உங்களது எதிர்காலத்தை மாற்றிவிடாது.
-
நல்லமுறையில் திட்டமிட்டு,
பதட்டப்படாமல்,
நேர்மையாக செயலாற்றுவதே
எதிர்காலத்தை உத்திரவாதம் செய்யும். - மனதிற்கும் அமைதி தரும்
ஊழல் செய்ய முடியாது, ஊழல் செய்ய விட மாட்டோம்ன்னு சொல்லியும் கூட தவெகவில் நிறைய மாற்றுக்கட்சியினர் இணைந்தபடி இருக்கிறார்களே.. காரணம் என்னவா இருக்கும்.. அப்படி சொல்லியும் சேர்ற அளவுக்கு அவங்களை எது ஹெவியா லைக் பண்ண வச்சிருக்கும்..
~அம்மோனியா gas லீக்கால் ஏற்பட்ட மரணம் பற்றியோ
~பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு பற்றியோ
~சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது அதை பற்றியோ
~தூய்மை பணியாளர்கள் போராடி கொண்டு இருக்காங்க இது பற்றியோ
~Tasmac ஊழியர்கள் போராடி கொண்டு இருக்காங் அது பற்றியோ
~#TVK கட்சி cringaans school School ஆக போய் cringe பண்ணின்னு இருக்காங்க இது பற்றியோ
பேசுவார்ன்னு தானே நினைச்சீங்க
அதான் இல்ல...