Mechanical Engineer | Alumini of NIT Trichy & CIT | Ambekarite | Fan of Amma, Thalaivar Rajini, இசைஞானி இளையராஜா | தமிழ் எம் உயிர் மெய் | திருச்சிக்காரன் 💙💙💙
ரெண்டு லைன் பாட்டை திருப்பி திருப்பி இன்ஸ்டா முழுக்க influencer வச்சி டான்ஸ் ஆட வச்சிட்டா பிடிக்குதோ இல்லையோ கே���்டே ஆகணும்.அந்த ரெண்டு லைன் பாட்டை நாம கேட்கலைனா நாம எல்லாம் முட்டாள்கள் மாதிரி guilty feel கொண்டு வர வைக்கிற cult செயலை தான் விஜய் அரசியலுக்கு பயன்படுத்தி இருக்கார்.
ஆபாசமா, அறுவருப்பா பேசுறது தான் அரசியல்னு நினைக்கிற தற்குறிகள் கூடவும் தத்திகள் கூடவும் எப்படி மக்களுக்காக பேச போறீங்க அண்ணே...
தமிழ்நாட்டு மக்களுக்கு இப்படி பேசுறது தான் பிடிக்குதானு த���ரியல ஆனா இந்த ஆபாச கூட்டத்தால் தமிழக மக்களுக்கு 10 பைசாவுக்கு பிரயோஜனம் இல்ல.
You are misusing the power so badly . @TVKVijayHQ@CMOTamilnadu . Law should be common for all abusers . Action should be common on all abusers .
A #SuperstarRajinikanth fan named prasanth working n government hospital lost his job for replying to a vijay fan abuser for attacking Rajinikanth n return he attacked vijay . He remanded n jail for 15 days got release yesterday . He has family as well .
To all people whom ever is attacking vijay getting arrested this is like hitler rule Sabhas @actorvijay 👏👏
@RIAZtheboss@soundaryaarajni@ash_rajinikanth@rajinikanth
A message from person in media asked to share to you @sunpictures 👍👍
Hi Sun Pictures,
This is XXXX , a movie lover and a big fan of your films. I have enjoyed many of your productions over the years.
Recently, I have noticed what appears to be a concerning trend during the release of big-star movies. In my view, there are instances where tickets are booked in large numbers through online platforms, and negative ratings and reviews are posted immediately on platforms such as BookMyShow and IMDb. Whether coordinated or not, this can create a negative first impression and may influence potential audiences before they have a chance to watch the movie themselves.
I understand that in the Kannada and Telugu film industries, some releases have disabled audience ratings on BookMyShow during the initial release period. This allows viewers to make their own decision about watching the film without being influenced by early ratings.
With this in mind, I would like to request that you consider adopting a similar approach for Jailer 2 by disabling audience ratings on BookMyShow, at least during the initial release period. I believe this could encourage audiences to experience the film in theaters and form their own opinions.
Thank you for taking the time to read my suggestion. I wish the entire team at Sun Pictures and Jailer 2 great success.
It will be interesting to see how virtual warriors react if Modi were to announce @rajinikanth as the NDA's candidate for president of India in 2027.
Back in 2022, a senior TN BJP leader told me that such an idea had been discussed by the party leadership, but Rajinikanth was not interested at the time. If a similar offer is made in 2027 and he accepts, the political statures could change overnight.
I know there is one leader in NDA who is a close friend of Rajini very keen to lobby for him.
Times changes very quickly. What Vijay has achieved is phenomenal and must be celebrated. At the same time, there's no need to mock senior actors who chose not to enter politics.
Kaalam Kaathirunthu bathil sollum.
சீமான் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் உன்ன மாதிரி பிளாக் டிக்கெட் வித்த கிராக்கி கிடையாது . ��ன் மேல பிக்பாகெட் கேஸ்லிருந்து என்னென்ன கேஸ் இருக்கு அதை எல்லாம் நீ எப்படி மறைச்சு நாமினேஷன் தாக்கல் செஞ்சிருக்கன்னு விரைவில் நீதி மன்றத்தில் பதில் சொல்லும் காலம் வரும் , அடக்கி வாசி , ��ிடீர் புயல் காற்றில் கோபுரத்தில் போய் ஒட்டிக்கிட்ட குப்பைக்காகிதம் தான் நீ , அதை மறந்துடாத
நான் கல்லூரி முடித்த காலம் முதல் அறிவேன் “சீமான் ஏதாவது எங்கேயாவது போராட்டம் மேடைகள் என பேசி வருவது”. பின்ன��ளில் ஈழத்து போர் காலத்தில் தமிழகத்தில் பல கல்லூரிகளை இணைத்து போராட்டங்களை கட்டமைத்து கொண்டிருந்தார் என நியாபகம். ஒரு முறை நான் அண்ணா காசரே ஊழலுக்கு எதிரான போராட்டத்தை 20 நாட்கள் மேலாக மதுரையில் முன்னின்று நடத்தி கொண்டி இருந்த போது - ஒரு சிறுவன் பள்ளி சிறுவன் வந்து “அண்ணே 7 பேர் விடுதலைக்கு சீமான் அண்ணே செய்கிறார் - நீங்களும் மதுரையில் உங்கள் குழுவோடு இணைந்து ஆதரவு தெரிவிக்க வ��ண்டும்” என்று. இப்படி அப்போதே பள்ளி மாணவர்களுக்கு கூட தெரியும் சீமான் யார் என. நீ என்ன பண்ணிடு இருந்த ? “தொட்ட பெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்” என வாயை போலந்து சினிமா கவர்ச்சி பாடல் பாடிட்டு திறந்திருப்ப. உனக்கு எப்படி அவரை தெரியும்.
சித்தாந்தம் சண்டைகள் உண்டு கருத்து வேறுபாடுகள் உண்டு. ஆனால் அவர் களத்தில் யார் என கேட்கும் தகுதி எவனுக்கும் இல்லை. முதலில் பிளாக் டிக்கெட் விற்றுக் கொண்டு திரிந்து - திடீரென்று அதிஷ்டத்தில் அதிகாரத்தில் கோட்டைக்கு போனவனுகளுக்கு இல்லையே இல்லை.
நா��ு மக்கள் பொருளாதாரம் சித்ததம் என எந்த அறிவும் இல்லாமல் சினிமா தியாட்டர் பக்கம் திரிந்தவனை எல்லாம் மினிஸ்டர் ஆக்கினால் “யார் அவர்” என கேட்க தானே செய்வீர்.. எல்லாம் இந்த மக்களை சொல்லனும்..
எங்கள் வீட்டுப் பெண்...!
வெள்ளிக்கிழமை கைது பண்ணி,
சனி, ஞாயிறு கிழமைகளில் எங்க வீட்டுப் பெண்ணை சிறையில் வச்சு இருக்க.
அவ வெளிய வந்து பேசுவா.
இனி பதிவில் பேச மாட்டா.
வீடியோவில் கேள்வி கேட்பா.
நீதிமன்��த்தில் கேள்வி கேட்பா.
தற்குறிகளை வீட்டிற்கு அனுப்பும் வரை ஓய மாட்டா.
Arresting @IndiraniSudala1 is highly unconstitutional @CTR_Nirmalkumar .
See …we voted out DMK because they did the same to opposition party people. You cannot replicate another DMK rule .
I condemn this approach towards women in this rule .
@India_NHRC please take suo moto cognisance of the repeated arrests of commoners over free speech in Tamilnadu.
@CMOTamilnadu