பார்க்கு��்போது ஒரு மாதிரி பீல் ஆகுது 😓
கேப்டன் சம்பாதித்த மிகப்பெரிய சொத்து இவர்களைப் போன்றவர்கள் தான்...
இது தான் கேப்டன் ❣️
இதனால் தான் அவர் கேப்டன் ❣️
#Burqa (2023)
ரெண்டு வெவ்வேரு எண்ணம் கொண்டவங்க.. ஒரு எடத்துல சேந்து இருக்க நேரிடும் போது பல மத நம்பிக்கைகளை நோக்கி எறியப்படும் கேள்விளே இந்த படம்.. ஆமா இஸ்லாம்னு மட்டும் இல்லாம அனைத்து மதத்தையும் சமூகத்தையும் நோக்கி கேள்வி எழுப்புர விதமாதான் படம் இருந்துச்சி..
மதத்தை எல்லாம்