மாண்புமிகு @CMOTamilnadu திரு.@TVKVijayHQ, மாண்புமிகு @KASengottaiyan அவர்கள் சட்டமன்றத்தில் கூறியது போல் இல்லாத இடத்திற்கு @TnjCollector , உள்ளூர் (27) புல எண் 160/29 எவ்வித உத்தரவு இன்றி சட்டவிரோதமாக பெயரை கிராம கணக்கில் சேர்த்தது, நீக்க, நடவடிக்கை வேண்டி, நீர்நிலை ஆக்ரமிப்பு
Enjoyed a delicious masala dosa and filter coffee at #TamilNaduHouse. A wonderful taste of South India!
தமிழ்நாடு ஹவுஸில் சுவையான மசாலா தோசையும் ஃபில்டர் காபியும் சாப்பிட்டேன்.
தென்னிந்திய சுவை மிகவும் பிடித்திருந்தது!
மாண்புமிகு @CMOTamilnadu திரு.@TVKVijayHQ, மாண்புமிகு @KASengottaiyan அவர்கள் சட்டமன்றத்தில் கூறியது போல் இல்லாத இடத்திற்கு @TnjCollector , உள்ளூர் (27) புல எண் 160/29 எவ்வித உத்தரவு இன்றி சட்டவிரோதமாக பெயரை கிராம கணக்கில் சேர்த்தது, நீக்க, நடவடிக்கை வேண்டி, நீர்நிலை ஆக்ரமிப்பு
புல எண் 95 உள்ளூர், கும்பகோணம், Cont P(MD) No.1779/2026 உத்தரவுபடி நீர்நிலை 30.07.2026 அன்று அகற்றம். காவல்துறை கண்காணிப்பாளர் 2ம் பிரதிவாதி. 04.08.2026 அன்று உயர்நீதிமன்ற உத்தரவை மீறி மீண்டும் ஆக்ரமிப்பு. ஆக்ரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கமாறு கேட்டுக்கொள்கிறேன்
@ThanjavurPolice
Respected @tnpoliceoffl HoPF @copmahesh1994 Sir, water-body encroachment was removed on 30.07.2026 pursuant to the High Court’s directions in Cont.P.(MD) No.1779/2026.Encroachment has been made again in violation of the Court’s order. Kindly direct @ThanjavurPolice to take n/a 🙏
100% உண்மை மாண்புமிகு @KASengottaiyan அவர்களே, @TnjCollector மாவட்டம், கும்பகோணம் வட்டம் உள்ளூர் கிராமம், புல எண் 160/29 இடம் இல்லாமல் 2022ம் கிராம கணக்கில் சட்டவிரோதமாக நத்தம் பட்டா 234 இல்லாத இடத்திற்கு நந்தகோபால் பெயரை சேர்க்கப்பட்டது. DROவிடம் மனு நிலுவையில் உள்ளது.
Encroachment was removed on 30.07.26 pursuant to Cont.P.(MD) No.1779/2026.encroacher re-installed the gate on 04.08.26, violation of the Court’s directions. WRD lodged a complaint with @ThanjavurPolice on 05.08.26. Request @tnpoliceoffl@copmahesh1994 to register case.
தேப்பெருமாநல்லூர் வாய்க்காலில் இருந்த ஆக்கிரமிப்பு உயர்நீதிமன்ற அவமதிப்பு வழக்கு Cont.P.(MD) No.1779/26 தொடர்பாக 30.07.26 அன்று @ThanjavurPolice மூலம் அகற்றப்பட்டது.ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் மீண்டும் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
@CMOTamilnadu@tnpoliceoffl
Thepperumanallur Canal, a branch canal of the sacred River Cauvery,is now polluted with plastic bottles, carry bags & domestic sewage,vital water body deserves immediate protection, restoration & encroachments by the competent authorities @PMOIndia@CMJosephVijay@lokbhavan_tn
My heart goes with the volunteers who did this ! The amount of plastic trash that we throw in our water bodies is disgusting & alarming ! We as a society failed in this ! We are ruining our precious assets !
It’s time for our govt to enforce strict penalty & actions against the culprits !
@vikatan தேப்பெருமாநல்லூர் வாய்க்கால், கும்பகோணம், காவிரியின் கிளை கால்வாய் முழுவதும் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள், கழிவுநீர், காவிரியில் கலக்கிறது.மாண்புமிகு @CMOTamilnadu@TVKVijayHQ மற்றும் அமைச்சர்கள் @BussyAnand , @vinothravi11 மேல் நடவடிக்கைக்காக
மாண்புமிகு அமைச்சர்கள் @BussyAnand@KASengottaiyan ஆக்கிரமிப்பாளர் கிரையம் பெற்றதாகக் கூறப்படும் இடம் ச எண்.95ல் வாய்க்கால், சர்வேயர் அறிக்கை.உரிய உத்தரவின்றி பட்டாவில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் @TNDIPRNEWS@dinamalarweb@polimernews
Ullur,Kumbakonam,Thanjavur, S. No.160/29 (Patta No.234): Patta for 8 ares already stands in favour of 2 persons. In 2022, another individual's name was allegedly included in the Village Accounts without any mutation/order. RTI confirms.n/a please @CMOTamilnadu@TVKVijayHQ
@TVKVijayHQ தேப்பெருமாநல்லூர் வாய்க்காலில் 270 ச. மீட்டர் நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றுமாறு மாண்புமிகு உயர்நீதிமன்றம் Cont.P.(MD) 1779/26 வழக்கில் உத்தரவிட்டுள்ளது.வாய்க்கால் முழுவதும் சாக்கடையாக மாறி காவிரி ஆற்றில் கலக்கிறது.தயவுசெய்து அவசர நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
@TVKVijayHQ மாண்புமிகு @CMOTamilnadu அவர்களே,
கும்பகோணம், உள்ளூர், ச எண் 95 நீர்நிலை சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்யப்பட்டு 31 ஆண்டுகளுக்குப் பிறகு எந்த உத்தரவோ இன்றி ச எண் 160/29 பட்டாவில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. விசாரணை நடத்தி,சட்டப்படி நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்