I would be hard-pressed to find a batter more elegant or a cricketer more gracious than Kane Williamson. He played the game with a rare blend of class, humility and dignity, earning admiration far beyond the runs he scored. Cricket will be poorer without him, but as they say, all good things must come to an end. And so does the career of one of the game’s true gentlemen. Thank you, Kane
குரூரவகை திரைப்படங்களுக்காக சர்வதேச அளவில் போட்டி நடத்தினால், இந்தியாவிலிருந்து இந்த படத்தை தான் அனுப்பவேண்டும். Brilliant movie, shocking to know that it was based on true events! #WelcomeHome
@RagavanG 10000 hours ரூல்ஸ்க்கு அருமையான எடுத்துக்காட்டு அவர். ஆரம்ப காலங்களில் ரொம்ப மலையாள வாடை அடிக்கும் தவிர பேச்சிலும் ஒரு செயற்கைத்தன்மை இருக்கும். ஆனா, தொடர்ந்து பேசி இப்போது செழுமை படுத்திக்கிட்டார்.
@vaniarun18 He used nawazuddin siddiqui in hayram. Unfortunately he had to remove those scenes due to length. Yeah, Kamal is good at discovering talents early. I really hope he goes back to his basics!!
#Weapons ஹாரர் திரில்லர் ரசிகர்கள் தவறவிடக்கூடாத படம். சாதாரண கதைதான், ஆனால் நல்ல திரைக்கதை, நடிப்பு மற்றும் இசையினால் படம் அருமையான அனுபவத்தைத் தருகிறது.
இந்த இயக்குனரின் முந்தைய படமான பார்பேரியன் , ஒரு டீசன்ட்டான ஹாரர் படம். இது (barberian) Netflix ல் இருக்கிறது