அதிகாரம் என்பது வரும் போகும்....
நம்ம வாழ்ற வாழ்க்கைல ஒரு பிடி மண்ணு நமக்கு சொந்தம் கிடையாது......
அப்படி இருக்கும்போது அதிகாரம் மட்டும் நம்ம கூடவே வரவா போகுது...
இல்லை... ❣️
ஆனால் நமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை எப்படி பயன்படுத்துறோம், யாருக்காக பயன்படுத்துறோம் என்பதை பொறுத்துதான் நம்ம கூட நல்லது கெட்டது நிக்கும்... ✨
நம்மிலும் எளியவர்கள் அடையாளம் இல்லாமல், சமுதாயத்தில் அங்கீகாரம் இல்லாமல் புறக்கணிக்கப்பட்டு இன்னும் இருக்கத்தான் செய்றாங்க.....
இவ்வளவு நவீன காலத்திலும் பாதை கூட இல்லாத ஒரு ஊர்ல மக்கள் இன்னும் வாழ்றாங்க என்பதே திராவிட கட்சிகளுக்கு கிடைத்த வெற்றி தான...✨
ஜெய் பீம் படம் பார்த்துட்டு முதலைக் கண்ணீர் வடிச்சா மட்டும் இங்க எல்லாம் மாறிடுமா?
75 ஆண்டுகால ஆண்ட திமுகவும் சரி அதிமுகவும் சரி, நீங்கள் செய்த தவறை எடுத்து சொல்லும்போதே உங்களுக்கு வலிக்குது...
சரி உனக்கு நான் அதிகாரத்துல உட்கார்ந்ததே தாங்கிக்க முடியல, எடுத்துச் சொன்னா நீ ஏத்துப்பியா!!😏
@TVKVijayHQ@thirumaofficial@VanniTamizhVCK@mkstalin@EPSTamilNadu@Seeman4TN
KN Nehru சொன்ன குற்றச்சாட்டுக்கு சிறப்பான சம்பவம் செய்த அமைச்சர் @VigneshTvkCbe . மொத்த TASMAC ஊழலும் அம்பலம்! 🔥
1. சம்பளம் உயர்த்தப்படவில்லை.
2. கரண்ட் பில், கிளீனிங் பணியாளர்களுக்கான சம்பளம் கொடுத்திருக்கிறீர்களா?
3. Procurement-ஐ நுகர்வோர்தான் முடி���ு செய்ய வேண்டும். ஆனால், உங்களுக்கு வேண்டிய நிறுவனங்களுக்கு Procurement-ஐ கொடுத்திருக்கிறீர்கள்.
மொத்த TASMAC ஊழலும் ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வருகிறது! 🔥
#TVK #TVKVijay
🚨🚨🚨🚨‼️‼️‼️
The injustices faced by students studying abroad under the DMK regime.
இன்னைக்கு வீடியோ போடும் பாரதிதாசனுக்கு நிகழந்த கொடுமைகளும் இருக்கு சிலவற்றை சொல்லவா ? உண்மை இல்லைனா அவரே மறுக்கட்டும்
அவர் அங்கு சென்று MacBook Pro வாங்கியிருக்காரு , அதுக்கு திமுக அரசின் அதிகாரிகள் 20,000 ரூபாய் Laptop பயன்படுத்த மாட்டியா ? னு கேட்டுருக்காங்க.
பாதாம் , முந்திரி வாங்கி சாப்பிட்டதுக்கு , இதெல்லாம் நீ ஏன் வாங்கி சாப்பிட்டனு கேட்டுரு���்காங்க.
Lab Coat / Shoes வாங்கியிருக்காரு , அதெல்லாம் வாங்கிதரணுமானு கேட்டுருக்காங்க.
Books வாங்கிருக்காரு , போய் Library ல Book வாங்கி படிக்க வேண்டிதான என்று கேட்டுருக்காங்க.
இதை வீடியோவில் பேசும் புளியந்தோப்பு மோகன் இதை கூட மறுக்க முடியாது.
கலைஞர் டிவியில் சாட்டையோட வீடியோ போடுற அளவுக்கு திமுகவோட தரம் தாழ்ந்து போய் இருக்கு விஜய் எதிர்ப்பதற்கு எங்களால முடியல அதனால நாம் தமிழர் உதவியை தேடுறாங்க திமுக
நாம் தமிழர் கட்சியோட தோழமை கட்சி தான் திமுக என்பதை normalaise பண்ண அவங்க கட்சி ஆளுங்களே start பண்ணிவிட்டார்கள்
இந்த சாதாரண திமுக தொண்டர்க்கு இருக்குற அரசியல் உணர்வுல கால் வாசி கூட இந்த கட்சி தலைமைக்கும் இல்ல.. புதுசா முளைச்ச GenZ க்கும் இல்ல..🤣🤣💯
@mkstalin@Udhaystalin
“த��ர்தலுக்கு முன்னர் தவெகவிடம் இருந்து கூட்டணிக்கு அழைப்பு வந்தது. என்னால் திமுக கூட்டணி உடைந்தது, வீழ்ந்தது என்ற அவப்பெயர் வேண்டாம் என்று மறுத்தேன்.”
கொத்தூஸ்களுக்கு எவ்வளவு விளக்கம் சொன்னாலும் பத்தாது.
“திருமா மீதான அவதூறுகளையும் விசிக மீதான நெறியற்ற விமர்சனங்களையும் தமிழ்ச்சமூகம் ஏற்காது. இடது உலகமும் முற்போக்கு உலகமும் ஏற்பதில்லை.”
“சுத்தி சுத்தி கூட்டணி பற்றிய விஷயங்களையே விவாதிக்காமல் உண்மையான சமூகம் சார்ந்த பிரச்சனைகளில் பத்திரிகையாளர்கள் கவனம் செலுத்த வேண்டும்.”
கொத்தூஸ் பத்திரிகையாளர்களை வார்த்தையால் அடி��்திருக்கிறார் தோழர் வீரபாண்டியன்.
"நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும் போது..
உன்னை அழிக்கும் ஆயுதமாக நான் மாறிவிடுவது என் கடமை"
- புரட்சியாளர் அம்பேத்கர் 💙💥
மாண்புமிகு சமூகநீதி துறை அமைச்சர் அண்ணன் @VanniTamizhVCK அவர்கள் வாழும் எடுத்துக்காட்டு ❤️
#VCK#Ambedkar#TNpolitics
வெறும் ஓட்ட மட்டும் வாங்கிட்டு இத்தன வருஷமா ஒரு அடிம மாதிரி இவங்கள நடத்திருக்காங்க திமுக !
இந்த தேர்தல்-ல திமுக கூட்டணி ஜெயிச்சிருந்தாலும�� அதே நெலம தான்!
இத சொல்லுமோது எப்பிடி அழுகாம சொன்னாரோ தெரியல...
#TVK #Vijay #CMVijay #DmkFailsTN
எந்த கொம்பனாலும் திமுக வை அழிக்க முடியாது. 😂😂😀
அண்ணா அறிவாலயம் லா இன்னும் கொஞ்சம் நாளில் கல்யாணம், காது குத்து function பண்ற range ku எடுத்துனு போக வைக்கிறோம் பாரு, உங்க கூட்டத்தை ஓட விடுறோம் பாரு...
இம்முறை எதிர் கட்சி, அடுத்த முறை சட்டமன்றத்தில் ஒரு MLA கட்சி.
இப்படிக்கு,
▪️ தூய்மை பணியாளர்கள் #SanitaryWorkersProtest
▪️ சாம்சங் தொழிற் சங்கம் ஊழியர்கள் #SamsungWorkersprotest
▪️ அரசு ஊழிர்கள்
▪️ செவிலியர்கள்
▪️The Un-employed youth of Tamil Nadu.
தேர்தல்ல தோத்த வெறியில சாதி கலவரங்களை உண்டு பண்றதுக்கு
அருந்ததி��ர் vs
பறையர் தேவேந்திரர்னு மோதலை உண்டு பண்ண இணைய உடன்பிறப்புகள் தயாராயிட்டானுங்க
பார்த்து கொஞ்சம் சூதானமா இருந்துக்குங்க மக்களே சாதி அரசியல தூண்டிவிட்டு கலவரத்தை உண்டு பண்ண ட்��ை பண்றானுங்க
விசிக : திமுக கூட்டணி கட்சிகளிலேயே எங்களுக்கு தான் வலிமை அதிகம் கூடுதல் சீட் ஒதுக்க வேண்டும்
திமுக : உங்களுக்கு வட மாவட்டங்களில் தான் செல்வாக்கு உள்ளது ஆகவே உங்கள் வாதம் செல்லாது
(விழுப்புரம் 0 , கடலூர் 1)
விசிக : சென்னையில் சீட் வேண்டும் சென்னை திமுக கோட்டை கூட்டணி