"லஞ்சம் எப்போது வாங்கினாலும் தவறு. எப்படி வாங்கினாலும் தவறு. சாமி பெயரை வைத்து லஞ்சம் வாங்கினால் அது மிகப்பெரிய தவறு."
"புகார் யார் கொடுக்கிறார்கள்? உங்களுக்கு இதே வேலையா போச்சு! வியாபாரிகளிடம் கட்டாய வசூலை அம்பலப்படுத்திய செய்தியாளரிடம் சீறிய சேலம் ஆய்வாளர்!"
Salem News | Bribery | Police | Reporter
#Newstamil24x7 #TempleIsse
13 வயது... வாழ்க்கையைப் புரிந்துகொள்ள வேண்டிய வயது. ஆனால் தற்கொலை என்ற முடிவு மனதை உலுக்குகிறது. 😢
சவுக்கு சங்கர் மற்றும் நிலவுமொழி செந்தாமரை அவர்களின் 13 வயது மகன் தியோவின் மரணம் மிகுந்த வேதனையளிக்கிறது. குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். 💐
இந்தச் சம்பவத்தை ஒரு செய்தியாக மட்ட���ம் பார்க்காமல், நம் குழந்தைகளின் மனநலன், அவர்கள் எதிர்கொள்ளும் அழுத்தங்கள், மற்றும் அவர்களுடன் திறந்த மனதுடன் பேசுவதன் முக்கியத்துவத்தை அனைவரும் சிந்திக்க வேண்டிய நேரம் இது.
#RIP
கடந்த திமுக ஆட்சியில் ரிப்பன் மாளிகை முன்பு அமர்ந்து பல நாட்களாக தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினார்கள் அப்போது கூலி படம் பார்க்க வழக்கம்போல் செல்லும் பாதையில் சென்றால் தூய்மை பணியாளர்கள் தன்னை மறித்து கேள்வி கேட்பார்கள் அவர்களுக்கு நாம் பதில் சொல்ல வேண்டும் என்று பயந்து மாற்று வழியில் சென்று கூலி படம் பார்த்த நீங்கள் எல்லாம் எப்படி மற்றவர்கள் சினிமா பார்ப்பதை விமர்சிக்கிறீர்கள் ?
தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் அடித்து நாயைப் போல் வண்டியில் ஏற்றி சென்றார்களே அப்போது உங்கள் அப்பா கூலி படம் பார்த்துக் கொண்டிருந்தாரே அவரிடம் இப்படி கேட்டதுண்டா ?
இன்று காவல் மரணங்கள் நடந்தால் துடிதுடித்துப் போய் அவர்கள் வீட்டிற்கு செல்வதும் ,அறிக்கை வெளியிடுவதும் விந்தையாக இருக்கிறது .
கடந்த ஆட்சியில் இருபதுக்கு மேற்பட்ட காவல் மரணங்கள் நடந்தது எத்தனை பேர் வீட்டிற்கு நீங்கள் சென்றீர்கள் ? இதற்கு உடந்தையாக இருந்த எத்தனை அதிகாரிகளை நீங்கள் கைது செய்தீர்கள் ?
இந்த ஆட்சியில் நடக்கும் காவல�� மரணங்களை நான் நியாயப்படுத்த வில்லை ஆனால் திமுகவில் இருக்கக்கூடிய ஒருவருக்கும் இதை பற்றி பேசவா கேள்வி கேட்��வோ தகுதியே இல்லை.. @Udhaystalin @arivalayam