@Pulivettisithar@NarenOtro கத்தாழை மாதிரி ஒன்னு இருக்கும் அது இருந்தா வராது . ஏன் கத்தாழை துளசி இருந்தாலே வராதுனு சொல்வாங்க. ஆனா விழிப்புணர்வு இல்லன்னாலும் விதி இருந்தாலும் என்ன பண்ண முடியும். அந்த புண்ட பாம்பு ராத்திரல தான் ஆக்டிவா இருக்கும்
@Ratsasanrc@Chwtsuman@cartoonistvarma டேய் நீ கொத்தநார்னு ஏன் சித்தாள்னு கூட சொல்லிக்கடா , தயவுசெஞ்சி மச்சான் மாமன்னு முறை சொல்லிலாம் கூப்டாதிங்கடா , அதவிட கேவலம் ஒன்னு இந்த உலகத்துல இருக்க முடியாது
இப்போ புரியுதா தவெக அமைச்சர்கள் எல்லாம் ஏன் கதறுனாங்க-னு? 😂
"தனுஷ் ஓட்டு % Ground Level Strong-ஆ இருக்கு"னு உளவுத்துறை Report அனுப்பி இர��க்கு..
அதனால தான் இப்போவே பயந்து முக்கிய அமைச்சர்கள் எல்லாம் பதில் குடுத்தாங்க.. 🔥
#Dhanush #OM #OMAudioLaunch
STRன் @SilambarasanTR_ அரசன் திரைப்படத்தின் எட்டு நிமிட முன்னோட்ட காட்சித் தொகுப்பு இந்த தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாவதாக இருந்தது.
அதற்கான இறுதி கட்டப் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன. முக்கிய நடிகர்கள் அனைவரும் டப்பிங் பேச�� விட்டார்கள். ஆனால் அந்த காட்சி தொகுப்பிற்கான இசை மட்டும், படத்தின் இசையமைப்பாளர் அனிருத் அவர்களால் உடனடியாகத் தர இயலவில்லை.
அனிருத் தன்னுடைய திருமண வேலைகளில் பிஸியாக இருப்பதால், அவருக்கு தொல்லை தர வேண்டாம் என்று படக்குழு முடிவெடுத்தது.
ஆனால் படத்தின் தயாரிப்பாளர் தாணு ஒரு ஐடியா கொடுத்தார். ஏற்கனவே அரசன் பட டீசருக்கு அனிருத் கொடுத்த இசையையும் உபயோகப்படுத்திக் கொள்ளலாமே என்று.
ஆனால் படத்தின் இயக்குனர் வெற்றிமாறனும் நாயகன் சிலம்பரசனும் அனிருத் இசை இல்லாமல் இந்த முன்னோட்டம் வெளியானால், அது பார்ப்பவர்கள் இடையே கொடுக்க வேண்டிய அதிர்வை கொடுக்காது. எனவே அனிருத்துக்காக காத்திருக்கலாம் என்று சொல்லிவிட்டார்கள்.
எனவே அரசன் படத்தின் எட்டு நிமிட முன்னோட்டம், வரும் டிசம்ப���் நான்காம் தேதி அன்று வெளியாகிறது.
இந்த தீபாவளிக்கு 100 திரையரங்குகளில் மட்டும் வெளியிடலாம் என்று நினைத்திருந்தார்கள்.
ஆனால் டிசம்பர் 4 அன்று, மிஷ்கின் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின் திரைப்படம் வெளியாகிறது
அதனோடு சேர்த்து கிட்டத்தட்ட 1000 திரையரங்குகளில் அரசன் படத்தின் எட்டு நிமிட முன்னோட்டம் அனிருத்தின் அட்டகாச இசையுடன் வெளியாகவிருக்கிறது
வேலையே இல்லன்னாலும் வேலை நேரம் முடியுற வரை உக்காந்திருக்கனும்
தூக்கமே வரலன்னாலும் விடியுற வரை படுத்திருக்கனும்.
எதுக்காக ��ொன்றேன்னா அதுக்காக சொல்றேன்.
#Scene 4.5/5❤️🔥 Exclusive inside reports Blockbuster written .
1st half - Laugh😂Riot @Suriya_offl never seen swag + Mass + witty characterization ❣️interval 💥?
2nd half - Naslen + Suriya Cat & mouse ! Climax 🥵 Banger Max 20 min. Suriya Best commercial
@ThanthiTV நீ இனிமே ஆட்சிக்கு வரப்போறது இல்ல , உன் காலத்துக்கும் நீ செய்ற புண்ணியமா இருக்கும். சட்டசபைல மசோதா தாக்கல் பண்ணி இனி எந்த சாதிக்கும் குரு பூஜை இல்ல , அரசு இனி அந்த கலாச்சாரத்துக்கு தடை விதிக்குதுன்னு சட்டம் போடு .
அந்த 17பேரை புடிக்காம விட்டுட்டு ஒரு மாசம�� அண்ணா ஆட்சில வாழ்ந்து பார்த்துட்டு ஜெயில்ல இருக்கியா வெளில இருக்கியான்னு கேட்டா அவனுங்களே நான் ஜெயிலுக்கே திரும்ப வந்தறேன்னு சொல்லிற போறானுங்க!
எதுக்கு டா தனுஷ தொட்ட? இவன் லாம் ஹீரோவா னு கேட்டதுக்கே வீட்டுல தனி floor கட்டி awards store பண்ணி வச்சிருக்கான்!!!
அரசியலுக்கு வந்து என்ன பண்ண போறான்னு கேட்ட உன்னையும் உங்க கட்சியும் சும்மாவா விடுவான்? @AadhavArjuna@dhanushkraja | #DNI | #DhanushNarpaniIyakkam 🇵🇱
தேவை இல்லாம தனுஷ் அண்ணாவை சீண்டிட்டான் அந்த ஆதவ் தடிமாடு.
தவெக-வுக்கு ஓட்டு போட்டு மொத்த இளைஞர்களும் விஜய் ரசிகர்கள்'னு நினைச்சிட்டு இருக்கான் போல.
அதுல பாதி Youngsters #Dhanush அண்ணா ரசிகர்கள்'னு இனி உனக்கு புரியும்.🔥
ஓம் நமச்சிவாய. 🕉️