@ndtv@rahulkanwal Almost 600 people dead, over 2000 missing. Entire villages swept away in this apocalyptic deluge. It's expected the number could double or triple in the coming days. Close to $1.5 billion worth of infra damage. And this is the news you came up with?
FIRE YOUR EDITOR-IN-CHIEF.
A boy is listing issues he had mentally prepared to tell!
Vijay is not talking to him, not looking at the officers or warden or asking what’s happening. He is not even patting the boy!
Problem of live TV, retakes not possible!🤨
திமுக கூட்டணியில் இருந்ததால்தான் இவர்களுக்கு முற்போக்கு முகமூடி கிடைத்ததே தவிர இவர்களால் திமுகவிற்கு அல்ல
தவெக கூட்டணியில் இவர்களிம் கள்ள மவுனமே இதற்கு சான்று
இதுவரை இந்த அரசைப் பாராட்டியிருப்பவர்கள்:
தனியார் சிபிஎஸ்சி பள்ளி முதலாளிகள் பிரதிநிதி என்றொருவர்
அரசாங்க காண்டிராக்டு எடுக்கும் தொழில் செய்பவர்கள் பிரதிநிதி என்றொருவர்
கல் குவாரி தொழில் முதலாளிகளின் பிரதிநிதி என்றொருவர்
இப்போது சார்பதிவாளர்கள் சங்கமாம்.
உண்மைல ஊழல் ஒழிஞ்சா சிபிஎஸ்சில புள்ளைய சேக்கற பெற்றோர் கட்டணம் குறைஞ்சிருக்குனு சொல்லணும்.
ப்ளூமெட்டல் விலை இறங்கிருக்குனு கட்டுமான தொழிலில் இருப்பவர்கள் சொல்லணும்
அரசு கட்டுமானங்கள் மிகத்தரமா போடப்படுதுனு மக்கள் சொல்லணும்
பதிவுத்துறையில லஞ்சமே வாங்கலைனு மக்கள் சொல்லணும். போனவாரம் தான் தமிழ்நாடு முழுக்க லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு பறிமுதல் நியூஸ் வந்துச்சு.
டாஸ்மாக்ல கூடுதல் பணம் வாங்கலைனு குடிமகன்கள் சொல்லணும்? ஆனா தினசரி பாட்டிலுக்கு முப்பது ருவா வாங்குற செய்திகள் தான் வந்துட்டுருக்கு.
ஆக., மக்களுக்கு எந்தப்பயனும் இல்லாம தொழில் முதலாளிகள் குஷியா இருக்காங்க, லஞ்சப் பேர்வழிகளுக்கு சந்தோசமா இருக்குனா அதன் பொருள் என்ன?
வேலிக்கு ஓணான் சாட்சி என்பதைப்போல் இருக்கிறது. ஏண்டா என்ன அவார்டா குடுக்கறாங்க? இவங்க எல்லாம் மகிழ்ச்சினா என்ன அர்த்தம்? தொழில் களைகட்டுதுனு பொருள்.
My mom is a dialysis patient. She went to d centre & returned home twice w/o gettng dialysis done cos of power cut. She has to go back d followng day fr dialysis. Dis had nvr happnd in d last govt. Do u know hw much she is going thru @Actor_Mahendran badhilsolluda eite scoundrel?
தேர்தல் பிரச்சாரத்துல என்ன சொன்ன?
10 லட்சம் கோடி கடன் வச்சு தமிழ்நாட்ட நாசம் பண்ணிட்டாங்கனு சொன்னேன்.
டெல்லில என்ன சொன்ன?
இந்தியாலயே ரெண்டாவது பெரிய பொருளாதார மாநிலம்னேன்
கொடுக்க வேண்டியது அவங்க கடமை. வாங்க வேண்டியது உன் உரிமை.
LKG பசங்க மாதிரி சண்டை போடாம, ஒழுங்கு மரியாதையா அந்த நிதிய கையோட வாங்கிட்டு வர்ற. இல்லனா செப்பல்ஸ் பிஞ்சிரும் @TVKVijayHQ
This is the contrast between campaign rhetoric and administrative reality.
You repeatedly claimed that Tamil Nadu was being misgoverned by DMK. Yet today at the NITI Aayog meeting, you proudly point out that Tamil Nadu is India's second-largest economy and contributes 42% of India's women workforce.
You also urged the Union Government to release the pending Samagra Shiksha funds without linking them to the three-language policy. That is exactly what MKS did.
Back then, you mocked that the funds were not coming because the DMK had failed to secure them. Now that you are the CM, why not simply bring the funds back with you from Delhi?
Now you realise that a Chief Minister can demand, argue and insist, but cannot pull money out of the Union Government's pocket by force?
Will you apologise? @TVKVijayHQ