பத்து ஆண்டுகளுக்கு முன்னர் (2016) இந்த விசில் சின்னத்தை தமிழருவி மணியனின் கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது .
இன்று அதே விசில் சின்னத்தை விஜய் கட்சிக்கு ஒதுக்கியுள்ளது , தமிழருவி மணியன் போல அரசியல் மெகா வெற்றிகளை ஈட்ட போகும் விஜய்க்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் .
தமிழர் திருநாள்
பத்தன்று , நூறன்று,
பன்னுறன்று,
தமிழர் வாழ்வில் புத்தாண்டு .
தை முதல் நாள்
பொங்கல் திருநாளை
கொண்டாடி மகிழ்வோம் .
சமத்துவம் பொங்கட்டும் !
தமிழ்நாடு வெல்லட்டும் !!
அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள் ..
சோதனைகள் ஆயிரம் சூழ்ந்தாலும் சுடர்முகம் தூக்கி திராவிட பேரினத்தின் அடுத்த பரிணாமத்தை அரசியல் களமாடி வென்றெடுக்க சூளுரைப்போம் , புதிய ஆண்டில் எல்லோரும் எல்லாமும் பெறுவோம்.
மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள் ❤️
பஹ்ரைன் வானூர்தி நிலையத்தில் உற்சாக வரவேற்பளித்த உன்னத உறவ��கள் !
பொதுவாழ்வு பயணத்தில் தேடியதெல்லாம் இலட்சிய உறவுகளை தான் , கழகத்தின் முதன்மைச் செயலாளர் பொறுப்பேற்று இன்று காலை பஹ்ரைன் வந்தடைந்த என்னை உற்சாகம் பொங்க வரவேற்று மகிழ்ந்த இனிய தோழமைகளின் அன்பில் நெகிழ்ந்தேன் .
பனை���ூர் பங்களாவைவிட்டு வெளியில் வா பாப்பா ;
ஆதவ் பேச்சை கேட்காதே பாப்பா ;
டெல்லியை எதிர்க்க பழகிக்கொள் பாப்பா ;
ஆறு மணிக்கு பிறகு A/C ரூமில் அடையாதே பாப்பா ..
எனது நெஞ்சம் நிறைந்த அண்ணன் , ��ொதுவாழ்வு பயணத்தில் தனக்கென தனி பாதை அமைத்து கொண்டு பீடுநடை போடும் மானமிகு . எம்.ஜி.கே.நிஜாமுதீன் அவர்களுக்கு கண்ணியத்தலைவர் பெயரால் மிகப்பொருத்தமான விருதை வழங்கிய கட்சிக்கு SDPI நெஞ்சார்ந்த நன்றிகள் .
சண்டிகாரில் நடந்த IPS officers கலந்தாய்வு கூட்டத்தில் SP வருண்குமார் அவர்கள் நாம் தமிழர் கட்சி தொடர்ந்து பிரிவினைவாதம் பேசக்கூடிய ஒரு கட்சியாக இருக்கிறது. பொதுமக்களை தொடர்ந்து ஆபாசமாக வக்கிரமாக பேசக்கூடிய கட்சியாக அது இயங்கி வருகிறது என பேசியிருக்கிறார்.