A new normal for Tamilnadu….
திமுக ஆட்சில பெண்களுக்கு பாதுகாப்பு இல்லனு ரீல்ஸ் போட்டு இப்ப ஓடிப்போய் ஒளிஞ்ச நாய்க கண்ணுல பட்டா செருப்ப கழட்டி அடிங்க… 😡😡😡
அவர் தான் தரமில்லாம அப்பாவ பேசுறாரு நீங்களும் அப்படியே பேசுறது தப்பு ப்ரோ.
: அப்டிதாண்டா பேசுவோம் இன்பநிதி சின்ன பையன்னு கூட பாக்காம அவன Abuse பண்ண தற்குறிகளா அப்டிதான் பேசுவோம்.
:ஏன் வெளிநடப்பு பண்ணீங்க?
:இந்த படம் நல்லாயில்லைங்க, காட்டு கத்து கத்திட்டே இருக்கான் வேற ஒன்னுமே இல்ல படத்துல.
அதான் வெளிய வந்துட்டோம்.
:அப்போ உள்ள இருந்து என்ஜாய் பண்ணவங்க?
:அவனுங்கலாம் சுறா பட ரசிகர்கள்
போதை பொருள் கலாச்சாரம் அதிகம் இருக்குனு அவன் சொன்ன பொய்ய நம்பி…
போதை பொருள் கலாச்சார தலைவன் கிட்டயே ஆட்சிய கொடுத்தீங்க பாத்தீங்களா…
100% அக்மார்க் ஆச்சரியகுறிடா நீங்க 😂
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்றுள்ள அத்தனை தம்பி - தங்கைகளுக்கும் என்னோட பாராட்டுகளைத் தெரிவிச்சுக்குறேன்.
Exam-ல Pass-ஆக முடியாத Students கவலைப்படாதீங்க. அடுத்தடுத்த வாய்ப்புகள் இருக்கு. மீண்டும் முயற்சி பண்ணா வெற்றி பெறலாம். விட்டதை பிடிக்கலாம்.
எல்லாத்தையும் விட இந்த வயசுல education தான் முக்கியம். அதை விட்டுறாம தொடர்ந்து முன்னேறுங்க.
உயர்கல்வியிலயும் - வாழ்க்கையிலயும் சாதிக்க என் அன்பும் - வாழ்த்தும்.
#10thResults
எதிர்ப்புக்கு பணிந்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வரவு வைப்பு!
ஆட்சி மாறலாம் காட்சி மாறலாம் ஆனால் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொண்டு வந்தே திட்டங்களே இங்கு நிலைத்து நிற்கும்.
#DMK
‘நீட்’ என்பதே அடிப்படையில் ஒரு மோசடிதான் என்பதை ஆரம்பத்திலிருந்து சொல்லிவருகிறது தி.மு.க.
தொடர் முறைகேடுகளால், அதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தவும் செய்கிறது ஒன்றிய பாஜக அரசு.
நீட் ஒழியாத வரை.. நம் பிள்ளைகளுக்கு நிம்மதியில்லை!