Travelling to Madras from Bangalore now with Family in Brindvan AC Chaircar.
@RailMadad@GMSRailway@RailwaySeva
When ticket is booked, confirmation SMS alerts, e-mails are sent to the passengers, please insert mandatory advice to
"Maintain Silence in the train"
"Do Not play Videos in the train without hands free"
"Do not use phone, speak loud(mute your phone device )"
"do not cause any inconvenience of any type"
"To not receive video phone calls without hands free"
Why can't we be more civilised in our public behavior?
I had to tell the lady passenger, in C2,(whose son was playing now in C2 )to not to play mobile videos,without hands free.
ஜோஸ் அலுக்காஸ் CEO, நடிகர் விஜயை சந்தித்தது ஞாபகத்தில் இருக்கலாம், சந்திப்பு நடந்த இரண்டாவது நாள் இத்திட்ட அறிவிப்பு வந்தது. இப்போது ஒரு பைசாவுக்கு அந்த குடும்பமே டென்டர் எடுக்கிறது. ஜோஸ் அலுக்காஸ் விளம்பரங்களில் நடித்து, brand ambassador ஆகவும் விஜய் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹட்சன் ஆக்ரோ சேர்மன் RG சந்திரமோகன், விஜயை சந்தித்த இரண்டாவது நாள் ஆரோக்யா பால் விலையேற்றப்படுகிறது. ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுகிறது.
'லஞ்சம் ஒழிந்தது. இனி அரசு பஸ் விலைக்கே டிக்கெட் தருவோம்' என தனியார் பஸ் ஓனர்களை மீடியாவிற்கு பேட்டியளிக்க வைத்தனர். இன்று, தனியார் பஸ்களில் அரசின் அனுமதியின்றி சத்தமில்லாமல் டிக்கெட் விலையேற்றி விட்டனர். விஷயத்தை மடைமாற்றி சரிகட்டுவற்காக, போக்குவரத்துத்துறை அமைச்சர் அரசு பேருந்தில் பாெதுமக்களை எவ்வாறு கனிவோடு கவனிக்க வேண்டுமென ஓட்டுனர் நடந்துனருக்கு பேருந்தில் வகுப்பெடுக்கும் ரீல்ஸ் பதிவிட்டு ஒப்பேற்றுகின்றனர்.
எம்எல்ஏக்களுக்கு கார் கேட்ட மறுதினமே, டென்டர் ஏதும் விடாமல் மஹிந்த்ரா கார்கள் மட்டும் சட்டமன்றத்தில் வந்து நிற்கின்றன. M&M ஆட்டோமொபைல் பிரசிடென்ட் வேலுச்சாமி விஜயை பதவியேற்ற பின் சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதல்வர் அறையை 5½ கோடி மதிப்பில் புதிதுபடுத்த டென்டர் விடும் முன்பே, வேலைகள் தொடங்கி பாதிமுடிந்துவிட்டன.
அரை மணி நேர டென்டரிலிருந்து அரை நாள் டென்டரெல்லாம் வரலாறு காணாத வகையில் இந்த நூறு நாட்களில் நடந்தேறி விட்டன.
ஊழலை ஒழிக்க வந்த உத்தமர்களது பராக்கிரமத்தை பாரீர்..
- கவியரசன் திருஞானம்
CJP’s team was attacked and beaten up for asking better schools!
Why is @PoliceRajasthan allowing this hooliganism?
BJP goons were making threats in open, Rajasthan Police ignored them and this is the result.
Is there no Law and Order in Rajasthan?
The most iconic Freedom Run ad on Doordarshan, one that brought a nation together in a spirit of glorious patriotism. This was 1987 when Rajiv Gandhi was PM (it’s his birth anniversary today) and DD was creating some brilliant trend setting shows.
Sadly, today in an age of performative nationalism, we make Insta reels that often lack genuine emotion. And the same public service broadcaster who once united a nation now divides us with toxic religious propaganda. Tragic. 🙏
मैं सिद्धि सिंह, विवेकानंद विद्या मंदिर सेक्टर 2 धुर्वा रांची की छात्रा हूं। मेरा कसूर मात्र इतना है कि स्कूल के द्वारा जबरन बढ़ाई जा रही फीस और सिलेबस का विरोध मेरे पिता के द्वारा किया गया, और इसकी शिकायत उपायुक्त रांची और स्कूल से किया गया। बदले में आज चार महीना बीत जाने के बाद भी स्कूल ने मेरा एडमिशन नहीं लिया। जबकि मेरे द्वारा लगातार 2 - 3 महीने तक बकाया फीस अकाउंट में जमा करने के लिए स्कूल दौड़ लगाया गया, लेकिन मानसिक रूप से प्रताड़ित करने के अलावा कोई निष्कर्ष नहीं निकला, इसकी शिकायत DC रांची, CBSE और अन्य सभी जगहों पर किया। लेकिन किसी ने भी मेरा साथ नहीं दिया, जबकि मेरे द्वारा DC रांची, DSE रांची, CBSE रांची के ही आदेशों का पालन किया जा रहा था।
अब मैं स्कूल नहीं जाती घर में ही रहती हूं, सिस्टम में बैठे लोगों ने मिलकर मेरा भविष्य खराब कर दिया। माननीय उच्च न्यायालय झारखंड से अनुरोध है कि मुझे इंसाफ दिलाया जाए।
सिद्धि सिंह
छात्रा, विवेकानंद विद्या मंदिर सेक्टर 2 धुर्वा रांची।
நாளுக்கு நாள் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது! ஆனால், ‘வெற்றி வெற்றி’ என்று ஸ்டிக்கர் ஒட்டித் தனக்குத்தானே தம்பட்டம் அடித்துக் கொள்வதில் மட்டும் இந்த டம்மி அரசுக்குக் குறைச்சலே இல்லை.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே, ஆட்கள் நடமாட்டம் உள்ள பெட்ரோல் பங்க்கில், மூன்று பேர் கொண்ட கும்பல் கத்தி முனையில் ஊழியரை மிரட்டிப் பணத்தைப் பறித்துச் செல்லும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது! இதுவே இந்த டம்மி தவெக அரசின் சட்டம் ஒழுங்கின் லட்சணம்!
உழைக்கும் மக்கள் தங்கள் வியர்வை சிந்தச் சம்பாதித்த பணத்தைப் பத்திரமாக வீட்டுக்குக் கொண்டு போய் சேர்ப்பதே பெரிய போராட்டமாக மாறிவிட்டது. இதுதான் இந்த அரசின் ‘வெற்றி’ ஆட்சியா?
சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றத் துப்பில்லாத அரசு, சட்டசபையில் தனக்குத்தானே புகழ்பாடிப் பூரித்துப் போவது என்ன மாதிரியான நியாயம்? காவல்துறையைத் தன்வசம் வைத்துள்ள முதல்வர், குற்றங்களைக் கட்டுப்படுத்தாமல் தன் அமைச்சர்களையும், MLA-களையும் வைத்துப் புகழ் பாடி புளகாங்கிதம் அடைகிறார்.
மக்கள் தினமும் தங்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்கிறார்கள், முதல்வர் அவர்களே! வெட்டி விளம்பரப் பிரசாரங்களை நிறுத்திவிட்டு, மக்கள் பாதுகாப்பில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்!
பாரீர்! தஞ்சாவூர் மாவட்ட காவல்துறையின் திறனின்மையைப் பாரீர்!
இளைஞருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விசிகவினருக்கும் எனது கடுமையான கண்டனங்கள்!
அவர்களின் அநாகரிகமான செயல்பாடுதான், முதலில் அந்த இளைஞருக்கு அத்தகைய கோபத்தை ஏற்படுத்தியது.
முன்னறிவிப்பின்றி நடந்த போராட்டத்தால் ஆத்திரமடைந்த ஒரு இளைஞரை எப்படி கையாள வேண்டும் என்ற அடிப்படைப் புரிதல் கூட இல்லாத ஒரு துறையா நமது தமிழ்நாடு காவல்துறை இருப்பது என் போன்றோருக்கு ஆச்சரியம் ஏதுமில்லை!!!
கோபத்தில் இருக்கும் ஒரு குடிமகனைப் பக்குவமாக வழிநடத்தத் தெரியாமல், நிலைமையை இன்னும் மோசமாக்கும் இவர்களின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!
தஞ்சாவூரில் நடந்திருக்கும் இந்தச் சம்பவம் காவல்துறையின் பொறுப்பற்றத்தனத்திற்கு மிகச்சிறந்த சான்று!
இப்படிப்பட்ட திறனற்ற காவலர்கள் மீது உரிய துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட அந்த இளைஞர் மீது காவல்துறை எவ்வித வழக்கும் பதிவு செய்யக்கூடாது!
Having a Wait listed ticket i got confirmed when the charts were prepared. With 73 seats still vacant after charting the reservation office could provide only separate aisle seats for me, a senior citizen and My wife. Was the system still not improved..
@RailMadad
" ரூ.9000 கட்டிட்டு இருந்தேன்.. இப்போ ரூ. 23000 கிட்ட வருது.. என்ன காரணம்னு தெரியல.. மக்களுக்கு என்ன எதுக்குன்னு சொல்லணும்..? இது சொத்து வரி இல்ல.. மறைமுக வரி.. ரீல்ஸ், மெசேஜ்ல வாழ்க்கை நடத்த முடியாது.. " - சொத்து வரி மறுமதிப்பீடு நோட்டீஸ் அனுப்பிய சென்னை மாநகராட்சி.. சிறப்பு முகாமில் சொத்து உரிமையாளர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம்..
#Chennai | #PropertyTax | #ChennaiCorporation | #PolimerNews
So does this Supreme Court judge want @MahuaMoitra to take bullets? What kind of motormouth persons have we appointed as judges? Is this the judicial temperament we expect of constitutional court judges? This is why we need to fix judicial accountability.
The statement is condemnation worthy. Especially when you know about the dire state of affairs in Bengal. If tomorrow anything happens to Ms. Moitra, this bench led by Justice Dipankar Datta will be responsible. He should be ashamed of his conduct. In any functional democracy, such judges would’ve been compelled to resign or be impeached!
रात के 3 बजे... गोद में 3 महीने का मासूम बच्चा और पुलिस गाड़ी जब्त कर पति-पत्नी को सड़क पर ही छोड़कर चली गई।
राजस्थान के बारां में मनीष सुमन अपनी पत्नी और 3 महीने के मासूम बच्चे को देवी दर्शन कराने ले जा रहे थे। रात के 3 बजे पुलिस ने उनकी कार रोक ली। कार नई थी। कागज़ घर पर रह गए थे, लेकिन पुलिस ने चोरी का आरोप लगाकर गाड़ी जब्त कर ली।
मनीष ने विनती की – “गाड़ी ले लो, हमें घर तक छोड़ दो।” लेकिन पुलिस ने पति-पत्नी और नन्हे बच्चे को सुनसान सड़क पर ही अकेला छोड़ दिया।
वीडियो बनाने की कोशिश पर धमकाया भी।
During Mumbai Student Protests, a Young Man observed that the Police were arresting Every Youth Criticizing Modi on Camera.
We are living under a Dictator.
How is this not an undeclared emergency?
School going kids being chased and arrested by police since they participated in ant government protests...
Indira Gandhi at least had the courage to call it as emergency.
Shameful!!