//கார்த்தி உங்கள் எல்லா மதிப்பீடுகளையும் கடந்த ஒரு உன்னதன்! எவரையும் இழித்தும் பழித்தும் பேசாத ஒரு மேன் மகன் //
விஜயகாந்த் ஒரு பைத்தியக்காரன் . மனநலம் பாதிக்கப்பட்டவன்
- இடும்பாவனம் கார்த்திக் -
ஒரு வழக்கு தொடர்பாக அழைத்துச் சென்று விசாரணை தான் செய்கிறார்கள் இதில் என்ன கருத்து சுதந்திர அடக்கம் முறை?
தமிழ்நாட்டு மக்களை முட்டாள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?
சக கைதிகள் 8 பேர் கைது
குட்கா விற்றதாக கைதான சபரிவர்மன், நாகர்கோவில் சிறையில் மரணம். 3 வார்டன்கள் கைது செய்யப்பட்ட நிலையில், சிறை கைதிகள் 8 பேர் கைது
சபரி வர்மனை சக கைதிகள் கட்டி வைத்து தாக்கியது விசாரணையில் அம்பலம். 2 ரவுடிகள் உள்ளிட்ட 8 பேரை கைது செய்த போலீசார். சிறை சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை
சபரி வர்மனை கட்டி வைத்த கயிறுகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்
#Kanyakumari #PrisonDeath #TNPolice #ThanthiTV
Land grabbing cell
திமுக வினருக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது
ஒரு லட்ச ரூபாய்க்கு இடத்தை விற்றால் அதில் ₹20000 minister cutting போகும் அதற்கு பத்திரப்பதிவு துறையில் ஒரு ஆளையே போட்டிருந்தனர் திமுகவினர்
- @CTR_Nirmalkumar
இந்த மாதிரி வாரம் ஒன்னாச்சும் மாணவர்கள் கோரிக்கை வருது.. பின்பு தவெக அரசு பஸ் விடுராங்க.. நன்றி தெரிவிச்சு வீடியோ வருது..
அப்படி என்னத்தான் ஆட்சி செஞ்சாங்க இரண்டு திராவிடக் கட்சிகளும் இத்தனை வருஷம்?
அவ்ளோதான் ஒரே ட்வீட்தான் ஆட்சியையே முடிச்சி விட்டான். அப்புறம் என்ன, எப்போ பதவி ஏற்பு @Udhaystalin?
இந்த பைத்தியத்துக்கு புரியுதா இல்லையா,
>லாக்அப் மரணங்களை சாதாரணமா செய்யும் அளவிற்கு காவல் துறையை சீரழிச்சு விட்டுட்டு போனது எந்த கருணாநிதி கூட்டம்? போய் STD எடுத்து பார்ரா, ஸ்டாலின் ஆட்சி நேரத்தில் மட்டும் 30 இக்கு மேற்பட்ட லாக்அப் மரணங்கள் பதிவாகி இருக்கு, நடவடிக்கை எந்த லட்சணத்தில் இருந்ததுனுதான் எல்லோரும் பார்த்தோமே, #TVK அரசின் நடவடிக்கையின் வேகம் என்னன்னு படிக்கலையா?
>#ஸ்டாலின் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியியல் குற்றங்கள் பத்தின தரவு தெரியுமாடா The Real தற்குறி, மாசத்துக்கு சராசரியா 400 முதல் 500 வழக்குகள் பதிவாகி இருக்கு, கடந்த ரெண்டு மாசத்துல எத்தனை குற்றங்கள் நடந்திருக்கு, போய் தேட்ரா, தவிட்டு தற்குறி.
>நில அபகரிப்பு புகாரில், நிலம் திரும்ப கோவிலுக்க சேர்க்கப்பட்டது, மூனே நாளில், #திமுக காரனோட நில அபகரிப்பு, நில மோசடி புகார் வரலாற்றை, 10 edition ல, புத்தகமாவே போடலாம். எந்த அடிப்படை நேர்மையும் இல்லாம, எப்டிடா உன்னால எழுத முடியுது?
>மின் பற்றாக்குறை, நீ உயிரோட இருந்தயா அப்போ? தமிழ்நாட்டில் இருண்ட காலம்னு ஒன்னு இருந்தது, 8-10 மணிநேர மின்சார துண்டிப்புனு, அந்த பாவமெல்லாம் #கருணாநிதி.யையே சேரும். எதுக்கும் மின் மாற்றிகளை திருடாம அந்த திருட்டு கூட்டம் இருந்தா, நிச்சயம் மின்வெட்டு குறையும், 10 ரூபா காரன் ஒழுங்கா நிதியை துறைக்கு செலவு செஞ்சிருந்தாலும், இன்றைக்கு மின்வெட்டின் சிரமம் இருந்திருக்காது.
>மேட்டூர் அணை நீரை என்றைக்கு, கருணாநிதியோ ஸ்டாலினோ திறந்து விட்டாங்க? #TVK அரசோட arguments already with Cauvery Water Management Authority.
>சட்டமன்ற சீர்கேடு, அடேய் யார்ரா நீ, கருணாநிதி கூட்டம் என்னென்ன பண்ணாங்கனு, போய் படி போ.
> கட்சி முழுக்க ஊழல் குற்றச்சாட்டு உள்ளவர்களை வெச்சிட்டு, குதிரை கழுதை குரங்குனு எல்லா பேரத்துக்கும் பேர் போன கூட்டம் ஒன்னுக்கு twit போட்டுகிட்டு, சாரு என்னத்தை prove பண்ண try பண்றீரு.
Noticed some elite #திமுக அடிமைகள், இந்த வாந்தியை எடுத்து குடிசிட்டு இருக்கானுங்க. சத்ய சோதனை.
அவதூறு பரப்பிய நபர் கைது
பழனி கோயில் நில மோசடி விவகாரத்தில் அமைச்சர் ரமேஷ் குறித்து அவதூறு பரப்பிய வினோத் சூர்யகுமார் என்பவரை கைது செய்த சைபர் கிரைம் போலீசார்
போலியான தகவல்களை பகிர வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை
#PalaniTemple#CyberCrime#TNPolice#ThanthiTV