தமிழ்நாட்டு CM சரக்கரடிச்சுட்டு car drive பண்ணுறான்
தமிழ்நாட்டு கல்வி துறை அமைச்சர் பிட்டு IDகளை follow பண்ணுறான்
விளையாட்டு துறை அமைச்சர் லாட்டரி விக்குறான்
இதான் உங்க மாற்றமாடா தமிழ்நாட்டு மங்குனிகளா
#Vijay | #TVK | #TVKVijay
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணன் கைது செய்யப்பட வேண்டும் என அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்தும் விஜய் அரசு தயக்கம் காட்ட ஒரே காரணம் இங்கே இந்த whatsapp பாருங்கள் உங்களுக்கு இவன் யார் என்பது கொஞ்சம் புரியலாம்.
இது எல்லாமே TVK சரணவன் நடத்தும் குரூப். இது இரண்டு நம்பர் 3 நம்பர் லாட்டரி விற்கும் சுமார் 500க்கும் மேற்பட்ட குழுக்கள்.
இதில் விற்கப்படும் 99% லாட்டரிகள் அனைத்தும் நாகலாந்து மா நிலத்தை சார்ந்த Dream என்ற பிராண்ட் லாட்டரிகள். இந்த Dream பெரும் அளவில் கட்டுப்படுத்துவது ஆதவ் மாமனார் மார்டீன் மற்றும் மாமியார் லீமா ரோஸ்.
லாட்டரி விற்பனையா பெரிய முக்கியமான பிரச்சனை?
இது ஒழுங்கா விற்பனை செய்தால் சட்டத்தை மீறி விற்பனை என்று சொல்லலாம் ஆனால் விற்பதே மக்களிடம் வலிக்காமல் காசு திருட தானே!
இதை பற்றிய முழு விவரம் இன்று மாலை வீடியோ வெளியிடுகிறேன்...
இதன் பெரும் பூதாகரமான உண்மையை புரிந்து கொள்வதற்கு ஒரு சேம்பில் சொல்கிறேன்
ஒவ்வொரு நாளும் 1 மணிக்கு :
Dear Rise,
Dear Shine,
Dear Spark,
Dear Star,
Dear Victory,
Dear Vision,
Dear Wish
இத்தனை லாட்டரிகள் show ஆரம்பிக்கும்..
இதில் 10 ரூபாய் கட்டினால் இரண்டு நம்பர் லாட்டரி என்றால் 15,000 ரூபாய் லாட்டரி தொகை கிடைக்கலாம். ஆனால் இவனுக அடிக்கிற கொள்ள என்ன தெரியுமா?
500 குழுவில் சுமார் 6 முதல் 8 பேர் வரை காசு கட்டவிட்டு அதில் கிளைகளை உருவாக்கி விரிவதன் மூலம் சுமார்
12,500 பேரிடம் வசூல் செய்வது... அதாவது 1,25,000 ரூபாய் மேல் வசூல் செய்வது. இதன் ரிசல்ட் நாகலாந்து ரிசல்ட் வழியாக தெரிய வரும்.. இதன் வழி சுமார் 1,00,000 லாபம்? அது மட்டும் இல்லை இதுவே 3 நம்பர் லாட்டரி எனில் அதற்கு 50,000 ரூபாய் பரிசு... இதே 5 நம்பர் என்றால் 5,00,000 பரிசு.. இப்படி வலை விரிப்பது...
இது ஒரே ஒரு Dear Rise டிக்கெட் ஒரே ஒரு show க்கு கிடைக்கும் வசூல்.. இதை 10க்கும் மேற்பட்ட மேல் சொல்ல பெயரில் 1 மணி சேவில் நடத்தி முடிச்சு கொள்ளையோ கொள்ள சுமார் 25,00,000 ரூபாய் மேல் வசூல்.
அடுத்து : 6 மணி Show
Dear Legend,
Dear Prestige,
Dear Regal,
Dear Supreme,
Dear Crown,
Dear Elite,
Dear Empire
மேல் சொன்ன அதே ரகத்தில் இன்னொரு கொள்ளை... இது முடித்து இரவு 8 மணிக்கு
Dear Clover,
Dear Destiny,
Dear Dream,
Dear Fame,
Dear Horizon,
Dear Lucky,
Dear Magic
இவை ஆரம்பிக்கும்... இது தவிர வழக்கமான லாட்டரி சீட்டுகளும் வரும்... ஆக சுமார் 70,00,000 ரூபாய் மேல் வசூல் எளிதாக நடக்கும் கொள்ளை இது.. இதில் மனமுடைந்து இறந்தவன் செய்தி எல்லாம் பெட்டி செய்தி..
இதை மொத்தமாக வசூல் செய்து வெவ்வேறு வங்கிகள் வழியாக நகர்த்துகிறார்கள்.. இது யாருக்கு செல்கிறது?
இந்த இடத்தில் தான் லாட்டரி மாபியா கும்பல் எங்கே அமலாக்கதுறை வருமோ என்ற ஒரு பயம் காரணமாக சரவணனை எப்படியாவது இதில் காப்பாற்ற வேண்டும் இல்லை சரவணனே இல்லாமல் போக வேண்டும் என சுற்றுகிறது...
உண்மை கட்சிகள் அனைவரும் ஒன்று கூடி குரல் எழுப்ப வேண்டியது - லாட்டரி மாபியாவின் இந்த அட்டூழியத்திற்கு முக்கிய காரணியாக இருக்கும் சரவணன் கைது செய்யப்பட்டு இந்த லாட்டரி மாபியா மொத்தமாக அமலாக்கதுறை தூக்கி உள்ள வைக்க வேண்டும் என்பதற்காக தான்..
ஆக சரவணன் உடனே கைதாக வேண்டும்... அத்தோடு அமலாக்கத்துறை உள்ளே இதை கையில் எடுக்க வேண்டும்...
கொட்டக்குடிக்கு பேருந்து வசதி 56 வருச கனவுன்னு செய்தியெல்லாம் பாத்திட்டு உண்மையிலே ரொம்ப நல்ல விசயம்ன்னு பாராட்டு தெரிவிச்சு பதிவெல்லாம் நானும் போட்டேன்...
விசாரிச்சதில் கொட்டக்குடி பிரிவு வழியாத்தான் குரங்கணிக்கு எல்லா பேருந்தும் போகுமாம்...
கொட்டக்குடி பிரிவு பேருந்து நிறுத்தத்திற்கும் ஊருக்கும் வெறும் 500 மீட்டர் தொலைவு தானாம்...
வக்காளி டேய்.. தந்தி டீவி எல்லாம் உன் செய்தியை பார்த்து பயர் விட்டோம்டா 😁😁
எங்க ஊர் பேருந்து நிறுத்ததிற்கும் எங்க ஊருக்கும் 2 கிலோமீட்டர் ..மேக்சிமிம் எல்லா கிராமத்து ஊர்லயும் இப்படி தான் இருக்கும்..்
அவ்வளவு ஏன்.. மாநகர் போன்ற பகுதிகளில் கூட பேருந்த நிறுத்தத்திற்கும் குடியிருப்புக்குமான தொலைவு 500 மீட்டர் நார்மலாகவே இருக்கும்...
இது ஒரு பெரிய செய்தியாட்டம் 56 வருச கனவுன்னு சொல்றளவுக்கு எதுவும் இல்லை...
விட்டா கிறுக்கனாக்கியிருப்பாங்க 😕
யாரோ தவெகவை சேர்ந்த தனுஷ்கோடி என்பவன் போதைல ஒரு ஓட்டுநரை கத்தியால் குத்திட்டானாம்.. உயிர் கூட போகலை... அதுக்கு போய் சோழவந்தான்ல வேலைநிறுத்தமாம்..
ஏம்ப்பா டிரைவர் கண்டக்டர்ஸ், ஒரு handsome CM க்காக ஒரு ஆறு மாசம் கத்தி குத்தெல்லாம் தாங்கிக்ககூடாதா..
தவெகக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு தான் தொகுதி வேட்பாளர் யார்ன்னு தெரியல,
ஓட்டு வாங்கி ஜெயிச்சவனுக்கு தன்னோட தொகுதி எதுன்னு தெரியல,
தற்குறின்னு சொன்னா வேற கோவப்படுவானுங்க.
துல்லியமா ஜாதிய பாத்து மதத்த பாத்து திருச்சில போய் நின்றதோட........
ராதாபுரத்தில் அப்பாவுக்கு எதிராக கத்தோலிக்க நாடார் வேட்பாளர்.......
காரைக்குடியில சரியா பாத்து மறவர் வேட்பாளர்
தூத்துக்குடியில பரதவர் வேட்பாளர்.....
ஸ்ரீரங்கத்தில் மயிலாப்பூரில் துல்லியமா பார்ப்பன வேட்பாளர்......
சிவகாசியில கால் பங்குக்கு மேலாக இருக்கும் நாயுடு ஜாதி வேட்பாளர்......
கன்னியாகுமரியில் தேடி கண்டுபிடிச்சு வெள்ளாளர் வேட்பாளர்......
குளச்சல்ல பெரும்பான்மை இருக்கும் கத்தோலிக்க நாடார் வேட்பாளர்.......
நாகர்கோவிலில் சிஎஸ்ஐ நாடார் வேட்பாளர்...
கிள்ளியூரில் செயின் ஸ்நேச்சரா இருந்தாலும் பரவால்ல மீனவ வேட்பாளர்........
பத்மனாபுரத்தில் இந்து நாடார் வேட்பாளர்.......
திருநெல்வேலியில் தேடி கண்டுபிடிச்சு பணம் படைத்த குவாரி ஓனரான மறவர் வேட்பாளர்......
நாங்குநேரியில் ஒரே இரவில் நாடார தேடி கண்டுபிடிச்சு கட்சியில சேர்த்து நாடார் வேட்பாளர்........
சரியா ஜாதியை பார்த்து மதத்தை பார்த்து வேட்பாளர் நிறுத்தத்துனதுல பாரம்பரிய கட்சிகளே இவரிடம் பிச்சை வாங்கணும்......
இதுல சாதிய உடைச்சாராம் மதத்தை உடைச்சாராம்..........
இன்ப்ளுவன்ஸ் பண்றேனு பிட்டு காட்சிகளை ஓட்டிக் கொண்டிருந்த நபர்களை கூட விடாமல் வீடியோ போட வைத்த சோபா செட்டா வாங்கி விளம்பி ஜெயிச்சு மக்களை முட்டாளாக்கி அவங்க முன்னாடி வந்து நின்னு சாதியை உடைச்சேன் மதத்தை உடச்சேனு ரில்ஸு............
நல்ல் உடச்சாரு உடச்சி தள்ளுனாரு......@jothims
#கிழவனார்
சர்வாதிகார ஆட்சி என்றால் என்ன என்பதை இந்த தலைமுறைக்கு காட்டிவரும் விஜய்க்கு வாழ்த்துகள்…
வீடியோவுல 3:40 நிமிடத்தில் passing வந்து ஒருத்தர் சொல்ற வார்த்தை
🫡🔥🔥
அமைச்சர்களின் பேட்டிகள்
பேருந்து பற்றாகுறை
மின்தடைகள்
சட்ட ஒழுங்கு
இவற்றில் ஏதேனும் ஒன்றால் பாதிக்கப்பட்டு மாற்றம் என்று நம்பி ஏமாந்து வாக்களித்தோம் என்ற உணர்வு ஏற்பட்டால்!
உடனடியாக உங்களை Influence செய்த உங்கள் குடும்ப நபரையோ அல்லது நண்பரையோ அழைத்து நியாயத்தை கேளுங்கள், நிலைப்பாட்டை கேளுங்கள் கேள்வியாக!
அவருக்கு புரிதலை கொடுங்கள்!
முட்டு கொடுத்தால் இனி யாரும் தவறான influenceஆல் பாதிப்படைய கூடாத வண்ணம் அவரை Expose செய்யுங்கள்!
ஊழலை விட மோசமானது நிர்வாக திறமையில்லாத ஒரு நபரிடம் நிர்வாகத்தை கொடுப்பது… ஆப்ரிக்கா முழுவதும் சோமாலியா போன்ற நாடுகளில் இருப்பது ஊழல் அல்ல - சரியான நிர்வாகம் இல்லாமல் இருப்பது தான் அதன் ஏழ்மைக்கு காரணம்.
நம் தமிழகத்தின் நிலையும் தற்போது அது தான்..
இது வரை செய்தி தாளை கூட புரட்டாதவன் - தர்ஷா குப்தா insta பக்கத்தில் ஆபாச படம் பார்ப்பதற்கு subscription செய்தவனை எல்லாம் அமைச்சர் ஆக்கிவிட்டு விஜய் எதையும் கண்டு கொள்ளாமல் எதற்கும் பதில் சொல்லாமல் தனி உலகத்தில் வாழ்ந்து வருகிறார்.
இதை மாற்றம் என சின்ன பசங்களை தூண்டிவிட்டு ஒரு ஓட்டு தானே என போட வச்சவன் எல்லாம் தலைமறைவு..
இப்போது இதற்கு என்ன தீர்வு?