@Udhaystalin கீழக்கரையில் கூட்டணி கட்சிகளுக்கு உண்டான எந்த அங்கீ��ாரமும் கிடையாது அண்ணன் சேர்மன், துணைசேர்மன், கவுன்சிலர் 90%திமுக தான் சட்டமன்ற தேர்தலில் உழைப்பு பிறகு, உள்ளாட்சியில் கண்டுகொள்வதில்லை அதனால் இந்த முறை சேர்மன், அல்லது துணை சேர்மன் விடுதலை சிறுத்தைகளுக்கு ஒதுக்க வேண்டும்.
@TVK_CbeNorth எங்கள் ஊர் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தேர்தலில் ஒட்டு வாங்குவதற்காக வீடு, வீடாக,ஒரு நபருக்கு 500 கொடுத்தார்கள் ஊர் முழுவதும் 20 %நபர்கள் வாங்கவில்லை அதனால் எல்லா இடத்திலும் கிராமம் வரை அனைத்து மக்களையிம் சந்தியுங்கள்தமிழ்நாடு முழுவதும் அண்ணன்.
@tvkvijayhq தளபதி அவர்களே அரசியல் களம் மிகவும் கேடு கெட்டவர்கள் இருக்கும் களம் நேர்மையானவர்கள் மிக மிக மிக குறைவு சுதாரிப்புடன் கையாளுங்கள் வெற்றி நிச்சயம் துரோகிகளையும் எதிரிகளையெல்லாம் அடையாளம் காணுங்கள்.
@rajiv_dmk தமிழ் சித்தாந்தத்திலிருந்து திராவிட சித்தாந்தம் நீங்கள் உங்கள் வீடியோவை பலமுறை கேட்டார் திராவிடம் உண்மையா தமிழ் தேசியம் உண்மையா என்பதை விளங்கிக் கொள்வீர்கள் அரசியல் சூழலுக்காக உங்கள் கொள்கையை மாற்றி விட்டீர்கள்.
@tvkvijayhq நான் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் நகரச் செயலாளராக பயணிக்கிற��ன் உங்களுடைய கருத்து உங்களுடைய புரிதல் களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்கின்ற உங்களது தொலைநோக்கு சிந்தனை உங்களை உயர்த்தும் நீங்கள் வெற்றியடைய வாழ்த்துக்கள் அண்ணன்.
@abdurrahmanj@KN_NEHRU@Subramanian_ma இதுதான் திராவிட மாடலா என்று கீழக்கரையில் கேட்க ஆரம்பித்து விட்டார்கள் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருக்கிறது ஊர் சுகாதார நிலைமையில் மிகவும் பின்தங்கி உள்ளது அமைச்சர் அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@abdurrahmanj இதுதான் திராவிட மாடல் ஆட்சியா என்று பொத��மக்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டார்கள் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu @mkstalin...
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சுகாதார ந���லைமை மிகவும் பின்தங்கி உள்ளது விரைந்து அரசு நடவடிக்கை எடுத்து கீழக்கரை பொதுமக்களை சுகாதார சீர்கெட்டில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கோரிக்கையாக வைக்கிறோம்.
@mkstalin @thirumaofficial
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சுகாதார நிலைமை மிகவும் பின்தங்கி உள்ளது பொதுமக்களுக்கு அதிக அளவு ��ோய் தொற்று ஏற்பட்டு கொண்டிருக்கிறது அரசு அலட்சியம் காட்டாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
@CMOTamilnadu @dmk_youthwing @mkstalin