41 பேர் உயிரிழப்பு மிகவும் பாதித்தால் தான் டிவிட்டரில் அறம் கொண்டு அத்தனை பேரும் வேகமாகப் பேசுகின்றனர். நடத்தியது திமுகவாக இருந்திருந்தால் இந்நேரம் முதல் அடி தொண்டனிடம் இருந்து தான் விழுந்திருக்கும்.பழியை விஜய் மீது போடுவது மட்டுமே நோக்கமெனில் இந்த stampede ஏ விஜய் திட்டமிட்டு நடத்தியது என்று ஆரம்பத்திலேயே பேசி இருப்பாங்க. ஆனால் யாரும் அப்படிச் செய்யல.மாறாக விஜய்யிடம் சில moral விசயங்கள் எதிர்பார்த்தாங்க.ஆனா, இனி இது போல நடக்காது என்று எந்த உறுதிமொழியும் தராமல், இனியும் இது போலத்தான் நடக்கும் முடிஞ்சா தடுத்துக்க என்பது போன்று தெனாவட்டாகப் பேசியதால் அடி பலமாக விழுகிறது. அறம் பற்றி திமுக காரனுக்கு யாரும் வகுப்பெடுக்கத் தேவையில்லை. உலகிலேயே தன் தலைமையைச் சட்டையை உலுக்கிக் கேள்வி கேட்கும் தெம்பும் துணிவும் திமுக காரனுக்கு மட்டுமே உண்டு. முதலெல்லாம் எளிதாக அவதூறு பரப்பினார்கள்.தற்போது அது முடியாது. அறமற்று தற்போது அத்தனை வீடியோவும் இறக்குகிறன ஊடகங்கள். வீண் பழி இனியும் திமுக சுமக்க வேண்டியதில்லை.
Salary doesn't make you rich.
I've listed 35+ passive income With ChatGpt ideas to earn while your sleep.🎁
All you need is:
- Smartphone/PC
- High Speed Internet
- 2-3 hours a day
Retweet & Reply "Money" to get it for free
[Must be following] so that I will DM you
[Only for First 2000 People]
நல்லதுன்னா - அம்மா உணவகம்
கெட்டதுன்னா --
1. கலைஞர் கொண்டு வந்த பல நல்ல திட்டங்களை வெறும் தன் சுய ego க்காக அழித்தொழிச்சது,
2. செரினா பொய் வழக்கு
3. சந்திரலேகா மேல ஆசிட் அடிச்சது
4. சுப்பிரமணி சாமிக்கு கோர்ட்ல பாவாடை சம்பவம் பண்ணது. T. N.சேஷன போட்டு துவம்சம் பண்ணது.
5. வயசான ஆளுநர் தன் கைய பிடிச்சு இழுத்து தப்பா நடந்துக்க முயற்சி பண்ணாப்லன்னு பொய் சொன்னது
6. கோர்ட்ல 18 வருஷமா வாய்தா வாங்குனது
7. கோர்ட்ல அது தன் கையெழுத்தே இல்லைன்னு சொன்னது
8. 1 ரூபா சம்பளம் வாங்குற ஒரே முதல்வர்னு ஒரு உருட்டு உருட்டிட்டு சைடுல கோடிக்கனக்குல அடிச்சது.
9. கொடைநாடு எஸ்டேட்ட மிரட்டி வாங்கினது
10. எல்லா மந்திரிகளையும் கால்ல விழ வச்சு "அத ரசிச்சு" பதவி குடுத்தது
11. ஏதாவது பண்ணி கவனம் ஈர்க்குறவனுக்கேல்லாம் மந்திரி பதவி குடுத்து அத மேலும் ஊக்குவிச்சது.
12. ஈழத்தமிழர்களுக்கு கடைசி வரை எதிராக இருந்துட்டு ஈழத்தாயா சுத்துனது
13. ஒரே நைட்ல இலட்சக்கணக்குல ஆசிரியர்கள், பஸ் டிரைவர்கள்னு டிஸ்மிஸ் பண்ணது
14. வாச்சாத்தி, வீரப்பன்னு காவல்துறையின் அதீத மனித உரிமை மீறல்கள்
15. தர்மபுரி பஸ் எரிப்பு
16. செம்பராம்பாக்கம் ஏரி திறப்பு & 400+ உயிர்கள் மரணம்
17. முக்காவாசி நேரம் கொடநாடல ரெஸ்ட் எடுக்க போறது
18. கமல், விஜய்னு பட ரிலீஸ்கள்ல அலைகழிச்சது
19. மகாமகம் சம்பவம்
20. சுதாகரன் ஆடம்பர திருமணம்
21. பாலு ஜுவல்லர்ஸ் மரணம்
22. கங்கை அமரன் பங்களா
23. வாக்காள பெருமக்களே
24. வெள்ள மீட்பு பணிகள் இலட்சணம்
25. இவ்ளோ ஊழல் சாம்ராஜ்யம் நடத்தியும் சட்டப்படி தண்டிக்கப்பட்டுமே கிடைக்குற பிரிவிலேஜ்
26. எந்த தப்பு பண்ணாலும் ஊடகம் முதற்கொண்டு கிடைக்குற லாபி/சப்போர்ட்
27. எப்படி ஆட்சி பண்ணாலும் ஒரு பெண் தானே அப்படின்ற இமேஜ வச்சு மறைக்க முடியுற பிரிவிலேஜ்
28. மொத்த ஊடகத்தையும் பொம்மையா control பண்ணி வச்சது.
29. பத்திரிகையாளர்கள் மேல அவதூறு போட தனி துறை
30. களத்துக்கு போகாம ஹெலிக்காப்டார்ல டாட்டா காட்டுறது
31. போதும். லிஸ்ட் பெருசு ஆனா டைப் பண்ண கை வலிக்குது... 🚶♂️🚶♂️🚶♂️🚶♂️🚶♂️
57 Websites that'll pay you $100/hr for data entry jobs:
I have prepared a list of 57 Websites that'll pay you $100/hr for data entry jobs With Just a Smartphone or Laptop and Internet.
For absolutely FREE:
To get it:
1. Follow Me
2. Like and Retweet
3. Reply with "Dm"