முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒருமுறை எங்கள் பள்ளிக்கு வந்தார்.
முன்னறிவிப்பு எதுவும் இல்லாத வருகைதான் அது.
நான் இது பற்றி என் முகநூல் பக்கத்தில் அப்போதே எழுதி இருந்தேன்.
கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டார்.
வகுப்பறையில் சென்று சில மாணவர்களை படிக்கச் சொல்லியும் கேள்வி கேட்டும் கலந்துரையாடினார்.
ஒரு மாணவி அவர் முன்பு படிக்கும் போது பதட்டத்தில் தப்பு தப்பாக படித்தாள். உண்மையில் நன்றாக படிக்கும் மாணவிதான். ஆனால் பதட்டம் தொற்றிக் கொண்டதால் படிப்பு வரவில்லை.
அமைச்சருடன் கூடவே செல்ல வேண்டும் என்று நாங்கள் நினைத்ததும் தவறு. கூட்டமும் அந்த மாணவியின் பதற்றத்தை அதிகமாகியது.
"என்ன ஒரு பத்தாவது படிக்கும் மாணவி இப்படி படிக்கத் திணறுகிறாளே? "என்று கேட்கப் போகிறார் என்று தான் நான் நினைத்தேன்.
தவறாகவே படித்த போதும் மாணவி படித்து முடித்ததும் "வெரி குட் நல்லா படிக்கிறீங்க. ரிலாக்ஸா படிங்க." என்றார் அமைச்சர்.
அந்த மாணவி முதற்கொண்டு ஆசிரியர்களுக்கும் அமைச்சரின் வார்த்தை தைரியத்தையும் மகிழ்ச்சியும் தந்தது.
ஊக்கப்படுத்துவதுதான் அவர் வருகையின் நோக்கமாக இருந்ததே தவிர சோதித்து தாழ்த்துவது அல்ல.
#copied
நீங்க ஏன்பா வெளிநாட்ல வேலை வந்தா ஊர்ல கொஞ்சம் கடன் இருக்கு சார், எவ்வளவு இருக்கு எதுக்குபா கடன் வாங்குன வெளிநாட்டுக்கு போக சார் அதுமாதிரி தான் தவெக தலைவர் விஜய் அவர்களின் ஊழல் ஒழிப்பும்