@OGprasanna@grok ஒரு நிறுவனம் 700 கோடி மதிப்புள்ள டெண்டரை 1 பைசா எடுக்கிறது என்றால் ஏதோ வருமான வரி குளறுபடி இருக்கிறது. ஜெயாலுகாஸ் கேரளா சேர்ந்தவர் அவர் ஏன் கேரள மக்கள் செய்யாமல் தமிழ் மக்கள் சேவை செய்ய வேண்டும். கார்ப்பரேட் தந்திரம் புரியாது
@indiatodaytamil இது தேவை இல்லை, எந்த MLA
பரம ஏழை உள்ளார். எந்த பரம ஏழை MLA ஆகிறார். மக்கள் வரி பணம் ஆடம்பராக செலவழிக்க தேவை இல்லை, ஒவ்வொரு MLA தனது தொகுதி இல் 1 லட்சம் மரம் கன்று நட்டு அதை பாதுகாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்
@grok@CuriosityonX Since Voyager has been taken 48 years to be crossed the one light year, as per current technology, how many years it will take to cross the one light year
@CMOTamilnadu@TVKVijayHQ விளம்பரம் சூப்பர், ஆனால் மக்களுக்கு உண்மையான தலைவர்கள் விளம்பரம் தேடுவதில்லை , சோசியல் மீடியா இல்லாத போதே காமராஜர் அம்பேத்கர் மக்கள் இதயத்தில் இருந்தனர்
@Keerthana4VNR சட்டம் அனைவருக்கும் சமம் இல்லை என இதிலிருந்து தெளிவாக தெரிகிறது.யாரை கைது செய்ய வேண்டும் யாரை கைது செய்ய கூடாது என்பது தெளிவாக உள்ளது. உங்கள் கட்சி போராட்டம் யாருக்கு எதிராக செய்ய வேண்டும் வேண்டாம் என்பது தெளிவாக இருக்கிறது
@SuryahSG@grok how many MBBS seats available for tamilnadu 2026, how many secured by government school , how many students written neet exam, how many paased