ஐம்பது ஆண்டு காலம் தமிழ்த் திரையுலகில் தன் அசாத்தியமான திறமையாலும், படைப்பாற்றலாலும் பல வெற்றிப் படங்களைக் கொடுத்து, தமிழ் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நண்பர் திரு. பாக்யராஜ் அவர்கள்.
அவருடைய திடீர் மறைவு எனக்கு மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.
அவர் குடும்பத்தினருக்கும், சார்ந்தோருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடையட்டும்.
#Bhagyaraj
What a film … #Dhurandhar2 !!! Aditya Dhar 🫡 box office -ka baap !!! Many congratulations to Ranveer and the entire cast and crew. A must watch film for every indian. Jai hind 🇮🇳
@AdityaDharFilms@RanveerOfficial
இந்தியத் திரையுலகின் இலக்கணத்தை மாற்றி அமைத்து, தனது ஒப்பற்ற கலைத்திறனால், திரையுலகின் சூப்பர் ஸ்டாராகத் திகழும் தலைவர் திரு @rajinikanth அவர்களின் 50 ஆண்டு கால கலைச்சேவையைப் பாராட்டி, @IFFIGoa சர்வதேச திரைப்பட அமைப்பு, விருது வழங்கி கவுரவித்துள்ளது பெருமையும், மகிழ்ச்சியும் அளிக்கிறது. மாண்புமிகு மத்திய இணையமைச்சர் அண்ணன் திரு @DrLMurugan அவர்கள் முன்னிலையில், மாண்புமிகு கோவா மாநில முதலமைச்சர் திரு @DrPramodPSawant அவர்கள் இந்த விருதை வழங்கிப் பெருமைப்படுத்திய��ருக்கிறார்கள்.
தனது ஒவ்வொரு மறக்க முடியாத கதாபாத்திரத்தாலும், உலகம் முழுவதும் உள்ள பல கோடி ரசிகர்கள் மத்தியில், அன்பு சாம்ராஜ்யத்தை உருவாக்கியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் திரு @rajinikanth அவர்கள்.
மென்மேலும் பல விருதுகளும், அங்கீகாரங்களும் அவர் பெறவும், மேலும் பல தலைமுறைகள் தாண்டி அவர் புகழ் நீடிக்கவும், மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
'சூப்பர் மாரி சூப்பர் பைசன் பார்த்தேன் படத்துக்கு படம் உங்கள் உழைப்பும் உங்கள் ஆளுமையும் என்னை ஆச்சரியபடுத்துகிறது மாரி வாழ்த்துக்கள் ‘
-சூப்பர் ஸ்டார்
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை பார்த���துவிட்டு என்னை அழைத்து பாராட்டியது போலவே எனது ஐந்தாவது படமான பைசன் (காளமாடன்) பார்த்துவிட்டு என்னையும் ரஞ்சித் அண்ணனையும் தொலைபேசியில் அழைத்து மனதார பாராட்டிய சூப்பர் ஸ்டார் அவர்களுக்கு என் சார்பாகவும் என் மொத்த படக்கு��ு சார்பாகவும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன். ❤️👏🏻
#Bison
கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது.
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள்.
#Karur#Stampede
திரைப்பட உலகில் புகழ்மிக்க 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பயணம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது, அவரது நடிப்பில் பலவகையான பாத்திரங்கள் தலைமுறைகள் கடந்து மக்கள��� மனங்களில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. வரும் காலங்களில் அவரது தொடர்ச்சியான வெற்றிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் வாழ்த்துகிறேன்.
@rajinikanth
Congratulations to Thiru Rajinikanth Ji on completing 50 glorious years in the world of cinema. His journey has been iconic, with his diverse roles having left a lasting impact on the minds of people across generations. Wishing him continued success and good health in the times to come.
@rajinikanth
Took my first steps as an actor at your side. You were one of my first teachers, @rajinikanth sir, and continue to be an inspiration and a standard. Congratulations on completing 50 years of on-screen magic!