இரண்டு தினங்களுக்கு முன் சவளக்காரன் கிராமத்தில் தீ விபத்து ஏற்பட்டு 7 வீடுகள் எரிந்து போனது..
இன்று அதை பார்வையிட்டு அந்த 7 வீடுகளுக்கும் தேவையான முழு மின்சார சாதனங்கள் பாதிப்படைந்த குடும்பத்தினரிடம் வழங்கினோம்..
இப்போதுள்ள மத்திய அரசு ரொம்ப ஸ்ட்ரிக்ட் ..
Terrorist னு உருவாகி விட்டாலே, ஒரே வருடத்தில் காலி பண்ணிடுறாங்க
கீர்த்திசக்ரா விருது பெற்ற தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம்
1995 ம் வருடம் தோட்டச்சேரியில் எனது எனது குடும்பத்துடன் கோபால் ஜி..
திராவிட தாக்குதல்களால்,
தன்னைத்தானே ஹிந்து என கூறவெட்கப்பட்டு கூனிக்குறுகி நின்ற தமிழக ஹிந்துக்களை நெஞ்சை நிமிர்த்தி நான் ஒரு ஹிந்து என உரக்க சொல்ல வைத்த ..
வீரத்துறவி இராம. கோபாலன் ஜி அவர்களின் ஜெயந்தி இன்று.
வன்மத்துடன் நடந்து கொண்ட மாணவி ஜீன் ஜோசப்; பெருந்தன்மையுடன் வாழ்த்து சொன்ன ஆளுநர் ஆர்என் ரவி
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில், ஜீன் ஜோசப் என்ற மாணவி ஆளுநரிடம் பட்டம் பெற மறுத்தார். எனினும் ஆளுநர் அதனை பொருட்படுத்தாமல் அந்த மாணவிக்கு வாழ்த்து கூறினார்
#rnravi
கிராமத்தில் அரசே நெல் கொள்முதல் விலையை உயர்த்து!
நகரத்தில் அரசே அரிசி விலையை குறை!!
பூனைக்கும் தோழன், பாலுக்கும் காவலன் எனும்படியான கபடவேஷதாரிகளே நக்சல்கள்..
#NaxalMuktBharat