ஷா கமிஷன் அறிக்கையில் ஸ்டாலின் பெயர் இல்லையென நிரூபிக்கத் தவறியவர்கள் அறிவாலயத்தின் கழிவறைகளைச் சுத்தம் செய்ய வேண்டும் என்கிறார் திமுகவின் பிரசன்னா.
தோற்றவர்கள் கழிவறை கழுவ வேண்டுமென்றால் துப்புரவுப்பணியை இவர்கள் என்னவாக மதிப்பிடுகிறார்கள்?
கழிவறை கழுவுவது என்பது ஒரு தண்டனையா?
பிரேக்கிங் நியூஸ்
உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியா விளையாடும்.
அமித்ஷா அதிரடி அறிவிப்பு!
நியூசிலாந்து ஆட்டக்காரர்கள் 9 பேர் அந்த அணியில் இருந்து விலகி இந்திய அணியில் சேர்ந்துள்ளதால் திடீர் திருப்பம்.
Thank you to everyone who came out in the pouring rain today in Mumbai, to support me in my battle against the forces of injustice, hatred & violence,
Your love & support is my greatest strength.
Jai Hind 🇮🇳
Retweet if you agree that a suit for defamation must be filed against @sudhirchaudhary and @ZeeNews for false reportage and personal attacks related to the speech that has shaken every fascist & their pet trolls in the country?
ஆர்.கே.நகரில் டெபாசிட் இழந்த திமுகவே இப்போது வெற்றி பெறும்போது, அங்கே திமுகவை விட அதிக வாக்குகள் வாங்கிய நாங்கள் ஏன் எதிர்காலத்தில் வெற்றிபெற முடியாது?! - எடப்பாடி
உங்களைவிட அதிக வாக்குகள் வாங்கி ஜெயித்த தினகரன் நிலைதான் எதிர்காலத்தில் உங்களுக்கும்.
எங்களுக்கு ஜாதகம் நன்றாக இருப்பதால் தான் நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம், திமுகவுக்கு ஜாதகம் சரியில்லை - எடப்பாடி.
ஜெயலலிதாவின் ஜாதகம் சரியில்லாமல் போனதால்தான் நானெல்லாம் முதல்வராக இருக்கிறேன் என்பதையும் சேர்த்து சொல்லுங்க.
@maalan பாஜக ஆட்களுக்கு பதிலா தான் மாலன், பானு கோம்ஸ், கொக்கோகோலா சீனிவாஸ் என நிறைய இருக்கீங்களே.. அதான் எதுக்கு தனியா பாஜக ஆட்கள் என தான் இந்த முடிவை பாஜக எடுத்ததாம்..
பெரியார் பூமியில் அத்திவரதரை தரிசிக்க எப்படி தினம் லட்சம் வராங்க என சங்கிகள் கேள்வி கேட்கிறாங்க.
தினம் லட்சம் பேர் வந்து சாமி கும்பிடும் மாநிலத்திலே ஏன் யாரும் பாஜகவுக்கு ஓட்டுப் போடலை? கடவுள் பக்தி கொண்ட தமிழனே நம்மோட ஹிந்துத்துவாவை ஏன் ஏத்துக்கலைன்னு சிந்திச்சா விடை தெரியும்.
GSTமூலம் மாநிலங்களின் வரிவசூலையும், NEETமூலம் கல்வியையும், கொலைகளை கூட NIAவிசாரிப்பதன் மூலம் சட்டம் ஒழுங்கையும், ஒரே ரேஷன் மூலம் பொது விநியோகத்தையும், ஒரே தேர்தல் மூலம் மாநில தேர்தலின் சிறப்பையும் பறிக்கிறது மோடி அரசு!
சட்டமன்றமாவது செயல்படலாமா or அதற்கும் டில்லிக்கு வர வேண்டுமா?