@NewsTamilTV24x7 சோலார் பஸ் ஸ்டேன்ட் மட்டுமா சும்மா இருக்கு?
காளைமாடு சிலை அருகே உள்ள ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்
சூரம்பட்டி நால் ரோடு கிட்ட இருக்க ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கூட சும்மா தான் இருக்கு!
அதையும் காட்டுங்க
@narendramodi 3 things sir
3. Number of North Indians settling here and getting ration cards and all as well
Southern Railway is filled with 90% North Indians only!
Only the name Tamil Nadu remains
@brucewaynekxip@bhhupendrajogi lol 😂
28th has two matches at same time
GT has both games against DC within a week, both at Ahmedabad !
And I didn’t see further
@parthispeaks The one who cheats, always makes a mistake.
Iike Vadivelu forgetting mandamela Iruka konda, the paragraph at the extreme right has a closing quote without an opening one.
A script likely drafted in chatgpt and pasted, quote ignored!
#fake
@NiftyBulls10x@SunderjiJB@Swiggy You got 1 thing wrong.
Marketing /Promotions & Discounts are borne by the restaurant not by Swiggy or Zomato.
& Obviously the 18% gst on commisions, marketing Promotions expenses
& Obviously those fake complaints to steal money as refunds!!! 😬
On a whole the % is 48 not 30
A leader must first show dignity & stage manners. Policies aside, even rivals deserve respect. Mr. Vijay calling the CM “Uncle/Wrong Uncle” 🤦🏽 sets a poor example. If this is leadership, no wonder cadres rant ugly on social media. 🚫 #TVK#TVKMaanadu#VijayPolitics#TNPolitics
டேய் பாண்டா, மொதல்ல அவனுங்கள பள்ளிக்கூடம் போய் படிக்க சொல்லு. அப்புறம் அரசியல் பண்ணலாம்.
பூரா அனில் குஞ்சும், லேடீஸ் டாய்லட் அர்த்தம் தெரியாம உள்ள போய் பேயுதுங்க!
புதிய தலைமுறைல கூட வந்து இருக்கு ப்ரூஃப்!
தற்குறின்னு சொல்லாம?
காசு வாங்கி ரிவ்யூ போடும் உன்ன மாதிரி தற்குறி தான்
தற்குரிகுவாங்க , கொள்கை இல்லேங்குவாங்க , சின்ன பசங்கன்னு சொல்வாங்க , குறைகளை அடுக்கிகிட்டே போவாங்க !
ஆனால் குறை சொல்ற அத்தனை கட்சிகளும் ஆரம்பித்த முதல் வருடத்தில் , உங்க அளவுல பத்து சதவிகிதம் கூட இல்லை !
சலசலப்புகளை கடந்து நாளை சரித்திரம் படையுங்க ! ஆண்டவன் ஆள்கிறவன் - அத்தனை பேருக்கும் மக்கள் சக்தியின் மகத்துவத்தை காட்டுங்க !!
த.வெ.க தொண்டர்கள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் !