பின்னாடி உள்ள டேபிள்ல ஒருத்தர் அசைவ பிரியாணி ஆர்டர் பண்ணி சாப்பிட்டத பாத்து, இவங்க 45 நாளைக்கு பஞ்சகவ்யம் மட்டுமே சாப்பிட்டு பரிகாரம் பண்ணியிருக்காங்க.
பஞ்சகவ்யம்னா ஒண்ணுமில்ல. பசுவின் சாணம், கோமியம் எல்லாம் கலந்து செய்யிற ஒரு திரவம் தான்.
இவங்கள எல்லாம் என்ன சொல்றது?
📍 புலந்த்ஷாஹர், உத்தரபிரதேசம்
இது மக்களின் ஆரோக்கியத்தை சீர்குலைக்கும் மோசடி, இதுவரை எத்தனை பேர் போலியான பால் குடித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. எத்தனை பேர் நோய்வாய்ப்பட்டிருக்கலாம் அல்லது நோய்வாய்ப்பட உள்ளனர், போலி பால் தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
""எச்சரிக்கை""
கேரளாவில் அனைத்து இடங்களில் குரிப்பாக காஸர் கோடு பல இடங்களில் RSS பயங்கரவாதிகள் முஸ்லீம் பெண்கள் அணியும் புர்கா அணிந்து கொண்டு பல திருட்டு வேலைகளில் ஈடுபடுவதோடு பல இடங்களில் முஸ்லீம்களுக்கு களங்கம் ஏற்படும் விதமாக நடந்து கொண்டதை கையும் களவுமாக பிடிபட்டுள்ளனர்.
ஏன் தமிழ்நாடு பெரியார் மண் தெரியுமா??
இந்துக்களின் அழகர் கோயிலை அழிக்க நினைக்கும் பாஜக அரசுக்கு எதிராக முழங்குவது இஸ்லாமிய பெண்...
இப்போ புரியுதா ஏன் நீங்க இன்னும் நோட்டாவுக்கு கீழேயே இருக்கீங்கன்னு..