நதியோரத்தில் குட்டை பனை அதன் ஓலைகளில் தொங்குபவன்.ஆனால் இப்போது நதியும் இல்லை பனையும் இல்லை. எனது கூடும் இல்லை . மீதம் இருப்பது எனது ஒன்றிய உயிரினங்கள்.
@DinosaurOffcial எங்களைப் புதுப்பித்த மூத்தகுடி நாயகனே நீங்கள் பத்தாயிரம் என்ற இலக்கை அடைந்ததற்கு ..எங்கள் தூக்கணாங்குருவியின் கூட்டத்தின் சார்பாக மனமார வாழ்த்துகிறோம் #ஒன்றியஉயிரினங்கள்