பெரிய மனுஷனுக்கும் சல்லிப்பயலுக்கும் இடைய உள்ள வித்யாசம் இதுதான்.
அரசிடம் கேள்வியோ கோரிக்கையோ வைப்பதற்கு இடதுசாரிகள் @CMOTamilnadu ஐடியை சுட்டிக்காட்டி அதனை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று மக்களுக்காக வேலை பார்க்கின்றார்கள்.
ஆனால் சல்லிப்பயலுங்க @actorvijay ஐடியை சுட்டிக்காட்டி வன்மத்தின் மூலம் ஆர்காஸம் அடைகிறார்கள்..!!
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம்.
நடுநிலை என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள்… நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் - வருகின்றனர்.
அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது.
ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர்.
ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்மை.
எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.
நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Dear @actorvijay anna, Setbacks have never stopped you. You’ve crossed bigger storms than this. This too shall pass, real Thiruvizha begins on the day #Jananayagan releases.
#Manoharam — Highly recommended feel good movie 💯👍🏻
கண்டிப்பா குடும்பதோட பார்க்க வேண்டிய ஜாலியான படம். வினீத் சீனிவாசன், பாசில் ஜோசப், அபர்ணா தாஸ் என்று அனைவரும் அருமையாக நடித்து இருப்பார்கள் 😄
பார்க்கவில்லை என்றால் bookmark செய்து கொள்ளுங்கள்!!
மலையாளம் and English subs மட்டுமே இருக்கு but நல்லாவே புரியும் 👍🏻👍🏻
🎬Available both in YouTube and prime
#Udtapunjab — பஞ்சாபில் நடக்கும் drug trafficking அதனால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றி Raw & Intense ஆக பேசிய படம்.Censor board மொத்தம் 89 cuts செய்த படம்
ஆலியா பட் மற்றும் ஷாஹீத் கபூர் மிரட்டி இருப்பாங்க 🔥👏🏻
படத்தின் முதல் காட்சியே உங்களை ஈர்த்து விடும் 👍🏻👍🏻
கண்டிப்பா பாருங்க!!
🎬Availble in Netflix
Hindi only
✅தமிழ் subs இருக்கு
#VashLevel2 🥵
#Vash னு 2023 ல வந்த குஜராத்தி படத்தோட அடுத்த பார்ட்.
முதல் பார்ட்டே செம்ம சம்பவம் பண்ணிருக்கும் போல 😮
ரேட்டிங் செம்மையா இருக்கு.
திரில்லர் படம் தான் மக்களே.
பார்ட் - 2 இப்போ நெட்பிலிக்ஸ்ல வந்திருக்கு.
என்ன குஜராத்தி & ஹிந்தில மட்டும் தான் இருக்கு.
முடிஞ்சா இன்னைக்கு பார்ட்-1 ல இருந்து ஆரம்பிப்போம் 🙌