@TST_Offcl@Udhaystalin Dei loosu. Ippoovum dmk thaan karanamana ungalukku. Nadakrathu ungka aatchi da.
Antha coimbatore la oru kozhantha sethu pochu. Enga da CM. ithellam thana da dmk period la issues nu sonneenga. Enga da unga moonchu ippo
People say "why is DMK correcting TVK mistakes immediately… just sit back and let them fail."
But that's the problem…
DMK can't calmly watch something built from the same Dravidian soil get damaged or delayed.
You don't stay silent when a structure built by you starts cracking...
The reaction shows the connection..!!
சென்னை அருகே வீட்டில் தனியாக இருந்த 70 வயது மூதாட்டியை கொலை செய்துவிட்டு கொள்ளை நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு தறிகெட்டு போய்விட்டது. ரீல்ஸ் ஆட்சி நடத்தும் முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் சட்டம் ஒழுங்கை சீர்படுத்த வேண்டும்.
#TVKFails
I carefully went through the affidavits of all those who won on behalf of the TVK. Except for 4 people, almost everyone has assets worth more than Rs.10 lakh. More than half of them possess assets exceeding Rs.1 crore.
There is nothing wrong with owning property or wealth. But then, why project yourselves as poor people?
Please do not belittle yourselves unnecessarily. The people have elected you with trust — focus on carrying out that responsibility effectively and sincerely.
@DrSharmila15@TRBRajaa Madam. Ithellaam correct thaan.
DMK has to retrospect honestly. Can’t keep blaming others for this loss.
Your second level leadership did not connect with the ground level team.
ரீல் அந்து போச்சு அமைச்சரே !
வாடகை கட்டமுடியாமல் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கும் எனக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார் விஜய் என்று சொல்லியுள்ளார் அமைச்சர் ராஜ்மோகன்.
அவருடைய தேர்தல் affidavit இல் தனது சொத்து மதிப்பு 2 கோடி என்றும் , 23 லட்சம் ஆண்டு வருமானம் அதற்கு வரி கட்டி இருப்பதாக சொல்லி இருக்கிறார்.
ஒரு ஃபோர்ட் Figo கார் வைத்து இருக்கிறார்.
1.10 லட்சம் தனது வங்கி கணக்கில் இருப்பதாக சொல்லி இருக்கிறார்.
மதுராந்தகத்தில் 1200 sqft இடம் வைத்து இருக்கிறார்.
50 சவரன் தங்க நகை மற்றும் 2 கிலோ வெள்ளி வைத்து இருக்கிறார்.
விருகம்பாக்கத்தில் சொந்த வீடு
உங்க கதைக்கு ஒரு அளவே இல்லையா ?
@rickaustin54@UpdatesChennai Oh eppadi fix pannuvaanganu paarunga. New dedicated IT fire fighting team appoint panniruvaanga, atha vachi oru 10 reels poduvaanga