என் கிண்டில் நூலைப் பெற: 1) சுட்டியில் போய் வாங்க வேண்டும் - இதற்கு amazon.in account தேவை. (இன்றைக்கு வாங்கினால் நூல் இலவசம்). 2) கிண்டில் கருவி இல்லை எனில் Kindle app-ஐ playstore-ல் (ஐஃபோன் எனில் appstore) download செய்து, அதே அமேஸான் கணக்கிற்குள் சென்று படிக்கலாம்.