You only need 2,000 words to enter the contest. Don’t wait, participate now and bag the opportunity to win cash prizes up to Rs. 5 lakhs - https://t.co/eZ4IleGzb9
#CompleteYourStory#KDP#PenToPublish#WritingContest
வாரமொரு புத்தகம் கிண்டிலாக்க முயற்சியில் இன்று 'ச்சீய் பக்கங்கள்'! குங்குமம் வார இதழில் 2012 - 2013 ஆண்டுகளில் வெளியான தொடர் இது. பின் 'வெட்கம் விட்டுப் பேசலாம்' என்ற அச்சுப் புத்தகமானது. இது பேசாப்பொருளைப் பேசும் ஒரு வரலாற்று நூல். https://t.co/xYHfOqrir6
வாரம் ஒரு புதிய நூல் கிண்டிலில் வெளியிடும் திட்டத்தில் இன்றைய நூல்: இந்தி தேசிய மொழியா? என்ற என் சமீபத்திய கட்டுரைத் தொகுதி.
நாட்டில் அடிக்கடி எழும் அரசியல் கேள்விகளுக்கு அரசியல் சாசனத்தை முன்வைத்து விரிவாய் விடை தேட முயலும் ஆழமான கட்டுரைகள்.
https://t.co/3j9m3LwG0I
வாரம் ஒரு நூல் கிண்டிலாக்கத் திட்டத்தில் இந்த வாரம் என் முதல் நூலான சந்திரயான். தமிழக அரசின் சிறந்த நூல் விருதைப் பெற்றது. புத்தகத்தை சுஜாதாவுக்கு சமர்ப்பணம் செய்திருந்தேன். இன்று வாசித்துப் பார்த்த போது நன்றாகவே எழுதி இருக்கிறேன் எனத் திருப்தியளித்தது. https://t.co/N0AD9WrvdB