தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் தொடங்கியது
இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானஸ் குமாரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எஸ் ஐ ஆர் குளறுபடிகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இந்த காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட உள்ளது
" எதிர்பார்க்கவே இல்ல.. அவரு நடந்து வந்து எங்களை பார்ப்பாருன்னு.. ரொம்ப Humble-ஆ இருக்காரு.. இப்போ தான் வெளிநாட்டுல இருந்து வந்து இருக்கோம்.. சென்னையில நிறைய மாற்றங்கள் தெரியுது.. ரொம்ப பாசிட்டிவா இருக்கு.. " - காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்க வந்த முதலமைச்சரை பார்த்த பெண் நெகிழ்ச்சி பேட்டி..
#Chennai | #CMVijay | #Woman | #TVKGovt | #PolimerNews
@niranjan2428 நான் குளித்தலை தொகுதி நெய்தலூர் கட்டாணிமேடு பகுதி எங்கள் ஊராட்சியில் இரவு நேரம் மிக மிக மிக மின்வெட்டு அதிகம் 8:00 Pm to 8:25pm, 8:40pm to 9:00 pm, 10:00 pm 11:30pm power cut
தனி உலகத்தில் வாழ்கிறீர்கள் போல அனைத்து மாநில முதல்வர்களுக்கும் இந்த பாதுகாப்பு உண்டு அப்புறம் பிரதமருக்கு இணையான பாதுகாப்பு வேறு யாருக்கும் வழங்கப்படவில்லை