அறங்காவலர்குழுவை கலைக்க துடிக்கும் த.வெ.க
மதுரை மீனாட���சி அம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவராக ருக்மணி பழனிவேல்ராஜன் இருக்கிறார். இவர் முன்னாள் அமைச்சர் பி.டி.ஆர்.ரின் தாயார் ஆவார். 2024ம் ஆண்டு உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு கமிட்டியின் பரிந்துரைபேரில் அறங்காவலர் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் பதவிக்காலம் 2028ம் ஆண்டு வரை உள்ளது. ஆனால் அறங்காலவர்கள் குழுவை அறநிலைத்துறையினர் மூலம் கலைக்க த.வெ.க.வினர் நிர்பந்திப்பதாக தகவல். செப்டம்பர் மாதம் கோயிலில் குடமுழக்கு நடைபெற உள்ளது. அதற்குள் அவர்களை மாற்ற முயற்சி நடப்பதாக தகவல்
@ptrmadurai #dmk
Lt Col @NTR_NationFirst போன்ற பாரதிய ஜனதா கட்சி ஆதரவாளர்களை இந்த தவெக ஆட்சி அமைந்த பின் கவனித்து இருக்கிறீர்களா
கடந்த திமுக ஆட்சியின் ஊழல் என்று ஒருவர் தொடங்கி வைத்தால் அதில் வந்து ஆம் நானும் பாதிக்கபட்டேன் என்று கதை சொல்லி இருப்பார்கள்
அதே தவெக அரசின் நடவடிக்கைகளை எல்லாம் மோடிக்கு கொடுத்த முக்கியத்துவம் விட அதிக சிரத்தை எடுத்து பாராட்டுவது போல் தான் இருக்கும். மோடி அரச���ன் தவறுக்கு கூட அமைதியாக இருந்து இருப்பார்களே தவிர முட்டு கொடுத்து இருக்க மாட்டார்கள்.
ஆனால் அமைச்சர் சரத் குறித்த காணொளிக்கு நம் மோடி ஆதரவாளர்கள் தான் தேடி தேடி விளக்கம் கொடுத்து வருகிறார்கள்
தமிழ்நாடு அடைந்திருக்கும் மாற்றம் என்பது மக்கள் விரும்பிய மாற்றமல்ல.!
Union Education Minister Dharmendra Pradhan @dpradhanbjp ji asked his PA to make a video of him listening to PM Narendra Modi's Mann Ki Baat while traveling in his car and share it with the Godi media. Hope GenZ forgives him and stops defaming him by running hashtags like #DharmendraPradhanmustresign
சமூகமாக நாம் படுதோல்வி அடைந்திருக்கிறோம்.
உண்மையில் நாம் சமூகமாக இப்படித்தான் இருந்திருக்க��றோம். பண்பட்ட சமூகமாக ஒரு மேல் பூச்சு மட்டுமே இருந்திருக்கிறது.
தற்போது அந்த பூச்சு விலகி விட்டது.
இதை அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் ஒரே வழி.
தலைமைக் கழக அறிவிப்பு
தி.மு.க. மாணவர் அணி சார்பில் பொது இடத்தில் போதைப் பொருள் பயன்படுத்தியது போல் வீடியோ வெளியிட்ட த.வெ.க. அமைச்சர் திரு. சரத்குமார் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம்
இளைஞர்களையும் சமுதாயத்தையும் சீரழிக்கும் போதைப் பொருட்கள் பயன்பாட்டைத் தடுத்து நிறுத்துவதோடு, அதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது சமூகப் பொறுப்புள்ள ஒவ்வொருவரின் கடமை. ஆனால், ஆளும் த.வெ.க. அரசில் இடம்பெற்றுள்ள மாண்புமிகு அமைச்சர்களின் செயல்பாடுகள் அவ்வாறானதாக இல்லை. குறிப்பாக, மனிதவள மேலாண்மைத் (Human Resources Management) துறை அமைச்சர் திரு. டி.சரத்குமார் அவர்கள், போதைப் பொருளைப் பயன்படுத்துவது போன்ற வீடியோ ஒன்று, போதைப்பொருள் ஒழிப்பு நாளன்று வெளியாகி சர்���்சையை உருவாக்கியுள்ளது. அமைச்சரும் அதற்கு விளக்கமளிக்கிறேன் பேர்வழி என்று, த.வெ.க.வின் பாரம்பரியப்படி, குழந்தைக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு அரசியல் செய்வதாகவே தோன்றுகிறது. அவர் போதைப் பொருள் பயன்படுத்தினரா இல்லையா என்று அவரைக் காக்க பட்டிமன்றம் நடத்துவதைவிட, பொதுவெளியில் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது போல் வீடியோ எடுத்து, அதனை “Thug Life Moment” என்று Reels-ஆக வெளியிட்டு தவறான செயலைச் செய்ய இளைஞர்களை ஊக்குவிக்கும் அவரது செயல் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
எனவே, இத்தகைய ஒருவர் அமைச்சரவையில் தொடர்வது, எவ்விதத்திலும் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு நன்மை தரக்கூடியது அல்ல என்பதால், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு.டி.சரத்குமார் அவர்களை உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய வலியுறுத்தி, தி.மு.க. மாணவர் அணிச் சார்பில் 29-06-2026 (திங்கட்கிழமை) அன்று கழக மாவட்டத் தலைநகரங்களில் “மாபெரு���் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட - ஒன்றிய - நகர - பேரூர் கழக மாணவரணி நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் பெரு��்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், “பூமியில் இருக்குது மூனு பங்கு தண்ணிடா, தண்ணிய அடிப்பத்தில் தப்பு ஒன்னும் இல்லடா” - “பத்தாது பாட்டில் நான் குடிக்க, அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க” போன்ற தத்துவப் பாடல்கள் மூலம் ரசிகக் கூட்டத்தை உருவாக்கிய முதலமைச்சர் அவர்களின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள், இன்னுமும் ரசிக மனநிலையிலேயே இருக்கின்றனர். அதிலும் அமைச்சர் ஜெகதீஸ்வரி அவர்களது கையில் முதலமைச்சர் விஜய் புகைப்பிடிப்பது போன்ற “டாட்டூ”-வைப் போட்டுக்கொண்டு, அவரது தத்துவப் பாடல்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்து கொண்டிருக்கிறார். இதனையெல்லாம் கண்டிக்க வேண்டிய முதலமைச்சரோ, இதையெல்லாம் ரசிக்கின்ற மனநிலையில் தேங்கி நிற்கிறார் என்பதை வேதனையோடு பதிவு செய்து, அமைச்சர்களின் இத்தகைய மாண்பற்ற போக்குகளை முதலமைச்ச���் கண்டித்து இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தி.மு.க. மாணவரணி வலியுறுத்துகிறது.
- தி.மு.க. மாணவர் அணி
EB postings he is talking about initiated during the DMK period. Even the next 1.5k appointments that are still pending were initiated by the DMK govt. Is this really the benchmark for The News Minute? @thenewsminute@dhanyarajendran
15 பேர் மரணம் திமுக ஆட்சியா இருந்தா லைவ் போயிட்டு இருக்கும்
இறந்தவங்க பிணங்கள் அனுப்புறது லைவ் போயி இருக்கும்
அங்க வேலையில் இருந்த தொழிலாளர்கள் அடைக்கப்பட்டு அவுங்க வக்கீலையோ பிரஸ்ஸையோ சந்திக்க முடியாத அளவுக்கு வெச்சு இருக்காங்க
லேபர் மினிஸ்ட்ரி எட்டி கூட பாக்கல
ஸ்டாலின் என் பக்கம் திரும்பவே இல்லை என்கிறார் வை.கோ. 😡
அவர், எப்படிப்பட்ட பொய்யர் என்று இன்றைய தலைமுறை உணர வேண்டாமா, இதோ வைகோவுடன் மு.க.ஸ்டாலின் பேசிக்கொண்டு இருந்த காட்சி..💯
அரசியல் ஆதாயம் பெற, அப்பட்டமான பொய்யை பேசும் அற்ப மனிதர் வைகோ என்பதை, ஏற்கனவே தெரிந்து வைத்திருக்கும் உலகம��, இதையும் சேர்த்துக் கொள்ளட்டும்..🙄
நியமிக்கப்பட்டது தவெகவின் டெல்லி பிரதிநிதி பதவிக்கு என்றால் அது உட்கட்சி விவகாரம்தான்! ஆனால், தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதி பதவிக்கு ஆச்சே!
அரசுப் பொறுப்பை அடுத்த மாநிலத்தவருக்கு எடுத்துத் தரவா ஆட்சியும், அதிகாரமும்?
திருமா இதற்கான பதிலை சொல்லாமலே இருந்திருக்கலாம்!
காக்கையின் எச்சத்தின் அளவிற்கு கூட அறிவில்லாத தற்குறிகள். அறிவுரை குழுவில் இருந்த சர்வதேச பொருளாதார வல்லுநர்களும், அரசாங்க பணியில் நியமிக்கப்படும் அந்நிய மாநில கார்பரேட் முதலையும் ஒன்றா?
மேலும், இந்த சர்வதேச பொருளாதார வல்லுநர்கள் யாரும் மாநில பிரதிநிதிகளாக, முடிவெடுக்கும் அரசாங்க பதவியில் கேபினட் அமைச்சர் அந்தஸ்துடன் நியமிக்கப்படவில்லை.