@Vijayabaskarofl@Vijayabaskarofl ஐயா, ஹ���ல்த் இன்ஸ்பெக்டர் 2வருடம் படிப்பினை முடித்தவர்களுக்கு,பணிகள் கிடைக்க ஏதேனும் வாய்ப்புள்ளதா, நாங்கள் களத்தில் இறங்கி செய்ய தயாராக உள்ளோம் என்பதை மனமாற தெரிவித்துகொள்கிறோம்.
அன்று அவர் சொன்னார் 🧐
இன்று இவர் சொல்கிறார் 🥺
நாளை எவரோ சொல்வார் 🤓😧
யார் என்ன சொன்னால் நமக்கென்ன
சிரித்து கொன்டே நம் பயணத்தை சுவாரிஸ்��ம் ஆக்குவோம் 🤞😉☑️💥🎉😎