Unfollow her.
Unfriend her.
Stop checking her stories.
Stop stalking who she’s with.
She’s not coming back, and even if she does, it won’t be the same.
Heal and upgrade, don’t rewind.
ஒரே சேனல தொடர்ந்து பார்க்காம மாத்திட்டே இருக்க பல பேர்ல நானும் ஒன்னு அப்படி நேத்து மாத்தும் போது KTV ல #Rhythm டைட்டில் கார்ட் பார்த்ததும் ஏனோ சின்னவயசு நினைவுகள கிளறிப் போட்ட ஒரு உணர்வு ! இப்போ இந்த படம் பிடிக்கிற காரணங்கள அப்போ எனக்குப் புரிய கூட வாய்ப்பே இல்லை👇
A Thread ✨