@Anbil_Mahesh ஐயா, ஏப்ரல் 22 #மதுரை#மீனாட்சிஅம்மன் கோயில் தேரோட்டம் மற்றும் ஏப்ரல் 24ல் #கள்ளளகர்#வைகை ஆற்றில் எழுந்தருளல் போன்ற உலக புகழ் பெற்ற #சித்திரை_திருவிழா நடைபெறுவதால் அன்றைய தினத்தில் தேர்வுகளுக்கு பள்ளி மாணவர்கள் போக்குவரத்து மற்றும் தென்தமிழக மக்கள்...
@BSNLCorporate I filled a complaint (Number: 131197473192) on Toll free on June 8. Without any enquiries I got msg that my complaint was resolved. Then again I registered a complaint (Num:131207087997) on 9 June.. No one is contact me...
But I rcv msgs that my complaint was resolved. I also contact my Town #Thirumangalam@BSNL_TN JTO Mrs.Berna Vaishnovi madam by his mobile number on 15th June. Till now no one contact me. But today I try to contact her she didn't pick my call.and simply text me to "please text me"
ஒரு மாதமாக ஓட்டை உள்ள ரோட்டையா...? ஓபன் பன்ன பொறார் நமது #பாரதபிரதமர்@narendramodi அவர்கள்!
நாளை திறக்க உள்ள #மதுரை-#நத்தம் இடையேயான @MORTHIndia சாலையின் பில்லர்16க்கும் பில்லர்17க்கும் இடையே உள்ள குடிநீர் நீர்றூற்று (WH:4AM-6AM)தொடர்பாக கடந்த சில மாதங்களாக புகார் தெரிவித்தும்,
எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் @nhidcl உட்டிலிட்டி மேனேஐ்மனட் இழுத்தடித்து வரும் நிலையில் நாளை அந்த சாலை மாண்புமிகு பாரதப்பிரதமரால் திறந்து விட போவதாக கூறப்படுகிறது.
உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் கவிப்பேரசு என்கிறபட்டம் சூட்டி கம்பீரமாக நிற்கும் கவிஞனே உன்னை அசைத்துப் பார்த்து விடலாம் என்பது வெறும்கனவாகவே இருக்கும்.#ONVaward@Vairamuthu