ஏற்கனவே இவருக்கு கையிருப்பு 10,000 இருந்தது.
அதில் கொடைக்கானல் செலவு ,
வாடகை ,
சாப்பாடு செலவு ,
பரப்புரை டீ செலவு,
ட்ரைவர் Beta என பல செலவுகள் போக ,
தற்போது சட்டமன்ற உறுப்பினராகவும் இல்லை,
அரசு சார்ந்த ஊதியங்கள் வருமா என தெரியவில்லை,
கையிருக்கு எவ்வளவு உள்ளது,
குடும்ப சுமைகளை எப்படி கவனிப்பார் ?
தூய்மை பணியாளர்களை அடித்து துரத்தும் போது வலிக்காத மனசு...
வேங்கை வயலில் பீ தண்ணீர் குடிக்கும் போது வலிக்காத மனசு..
அண்ணன் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டபோது வலிக்காத மனசு..
திருநெல்வேலியில் தலித் மக்கள் தொடர்ச்சியாக படுகொலை செய்ப்பட்டபோது வலிக்காத மனசு..
ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் தேவையில்லை என்று சொன்னபோது வலிக்காத மனசு..
தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்யாமல் திருப்பி அனுப்பிய போது வலிக்காத மனசு..
இன்னும் ஏராளம்... அப்போது எல்லாம் வலிக்காத மனசு.
இப்போ வலிக்கிறதா..?
நல்லா வலிக்கட்டும்...!
எத்தனை பக்தர்கள் , எத்தனை தமிழக கோயில்களில் , நீங்கள் செய்த அட்டூழியத்தால் அழுது வெளியேறி இருக்கிறார்கள் .
இன்று ஊர் அறிய உங்களை அழ வைக்கிறார் எல்லாம் வல்ல இறைவன் !
அவனே உங்களுக்கெல்லாம் அப்பன் !!
தமிழ்த் திரைத்துறையின் முன்னணி நடிகரும், சிறந்த கார் பந்தய வீரருமான அன்புச் சகோதரர் பத்மபூஷன்
திரு. #அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
நீண்ட ஆயுள் மற்றும் உடல்நலத்துடன் தாங்கள் தொடர்ந்து பணியாற்றிட வாழ்த்துகிறேன்.
#HBDAjithKumar@AIADMKOfficial
Happy birthday to our dearest elder brother Ajit anna, who has always fondly called me his little sis. Please don’t motivate Datta to ride his bike more or follow his heart 😂
Here’s to another year of you chasing your dream of racing at Le Mans.
You’ve always reminded me to follow my heart and chase my passion, no matter what. Thank you for that. Talk soon ❤️
எளிய பின்னணியில் இருந்து தொடங்கி, தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகியவற்றின் மூலம், கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் நிலைத்து நிற்கும் திரு. அஜித்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரைத்துறை மட்டுமின்றி, விருப்பமான அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கி, நேர்மை, பணிவு ஆகியவற்றின் மூலம் ஒரு முன்னுதாரணமாக விளங்கும் திரு. அஜித்குமார் அவர்கள், மேலும் பல சாதனைகள் புரியவும், நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வாழவும், இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
After campaign silence begins, any appeal to vote is illegal under Representation of the People Act, 1951 Sec 126 & Model Code of Conduct.
Yet Rahul Gandhi posts a video asking for votes.
Clear violation. Will the Election Commission act or stay silent?
@AIADMKOfficial@ECISVEEP@TNelectionsCEO@RahulGandhi
இன்று, எனது #எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில், @AIADMKOfficial வேட்பாளராக களம் காணும் எனக்கு #இரட்டைஇலை சின்னத்தில் வாக்களிக்கக் கோரி தொகுதிவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டேன்.
என்னுடன் இணைந்து தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற நமது கூட்டணியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர், அன்பிற்கினிய சகோதரர் மருத்துவர். அன்புமணி இராமதாஸ் (@draramadoss) அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி.
பழனிசாமி என்ற எனது பெயர் எனக்கே மறக்கும் அளவிற்கு இந்த சட்டமன்றத் தொகுதியின் பெயரே “எடப்பாடியார்” என்ற எனக்கான அடையாளமாக மாறிவிட்டது.
உங்களோடு இருக்கும் எனக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர், @AIADMKOfficial பொதுச்செயலாளர் என்று உயர்வு வழங்கிய மக்களுக்கு எனது பணிவான நன்றி.
மீண்டும் மனிதப் பிறவி செய்தால், இதே மண்ணில், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பிறந்திடவேண்டும் என்பதே என்னுடைய ஆசை.
ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கின்றான்- இடைப்பட்ட காலத்திலேயே அவன் மக்களுக்காக செய்த சேவை தான் நிலைத்து நிற்கும்.
அப்படி தங்கள் மக்கள் நலச் சேவைகளால் என்றும் மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டு இருப்பவர்கள் நம் இதயதெய்வங்கள் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி அம்மா!
இருபெரும் தலைவர்கள் வழியில் செயல்படும் எனக்கு காலம் அளித்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி, உங்களுக்காக அயராது உழைப்பேன்! இது சத்தியம்!
#Vote4AIADMK 🌱
அந்த கிட்னி திருட்டு... 📌
அந்த ₹4000கோடி....வடிகால்...📌
அந்த ₹16கோடி.... பாலம்...📌
அந்த நீட் விலக்கு...📌
அந்த மது விலக்கு...📌
அந்த தூய்மை பணியாளர்கள்...📌
அந்த பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் 📌
அந்த ₹300 கோடி மதுரை திமுக கவுன்சிலர் ஊழல்..📌
அந்த ஆணவ கொலை சிறப்பு சட்டம்....📌
அந்த திமுக மணல் திருட்டு....📌
அந்த திமுக 40,000 கோடி டாஸ்மாக் ஊழல்....📌
அந்த திமுக ₹10,000 கோடி மணல் கொள்ளை.....📌
அந்த திமுக ₹992 கோடி ரேஷன் ஊழல்...📌
அந்த திமுக ₹908 கோடி FEMA ஊழல்... 📌
அந்த திமுக ₹700 கோடி கல்குவாரி ஊழல்....📌
அந்த திமுக ₹364 பொது கழிப்பிடம் சுத்தம் செய்வதில் ஊழல்... கக்கூஸ் ஊழல்...📌
#VoteForTVK
#NoVoteForDMK
மதுரை மத்தி நிலவரம்....
சுந்தர் C - உங்களை ஏன் முக்கியமான மந்*திரி பொறுப்பில இருந்து தூக்கினாங்க ?
PTR - நீ ஒரு கூத்தாடி.
சுந்தர் C - IT விங் செயலாளர் நீங்க, அந்த பதவியை புடுங்கி உங்களை விட ஜூனியருக்கு குடுத்தாங்களே அது ஏன் ?
PTR - நான் அமெரிக்காவில் படிச்சு இருக்கேன் தெரியுமா ?
சுந்தர் C - 2016ல ஜெயிச்ச அப்போ எதிர் க*ட்சி அதனால தொகுதிக்கு ஒன்னும் செய்ய முடியலைன்னு சொன்னீங்க, 2021ல வந்து 5 வருஷம் கழிச்சு எனக்கு எக்ஸ்டர்னல் பிரசர் அதனால் எதுவும் பண்ண முடியலைன்னு இன்னும் ஒரு வாய்ப்பு கேக்கறீங்க ?
PTR - அரசியல் அறிவு இருக்கா உனக்கு.
சுந்தர் C - மதுரைல எல்லா தொகுதிக்கும் வந்து பிரச்சாரம் பண்ண து*ணைமு*தல்வர் உ*தயநிதி, ஏன் உங்களுக்கு மட்டும் பிரச்சாரம் பண்ண வரலை ?
PTR - சினிமாகாரனுக்கு எல்லாம் ஒட்டு போடாதீங்க.
சுந்தர் C - 10 வருஷமா மதுரையை குப்பை நகரமா மாத்தி வச்சு இருக்கீங்களே ?
PTR - அமெரிக்கால நான் எத்தனை கம்பனில வேலை செஞ்சு இருக்கேன் தெரியுமா ?
சுந்தர் C - மதுரை மாநகராட்சில 200 கோடி ஊ*ழல் நடந்து இருக்கே, அதுவும் உங்க கூட இருந்தவர், நீங்க என்ன நடவடிக்கை எடுத்தீங்க.
PTR - உனக்கு இந்த தொகுதில வீடு இருக்கா ?
சுந்தர் C - மீனாட்சி அம்மன் கோயிலை சுத்தி செருப்பு இல்லாம நடக்க கூட முடியாத அளவுக்கு அசுத்தமா இருக்கே, எதாவது நடவடிக்கை எடுத்து இருக்கீங்களா ?
PTR - வெளியூர்காரனுக்கு எல்லாம் ஓ*ட்டு போடாதீங்க.
சுந்தர் C - யோவ் கேட்ட ஒரு கேள்விக்காவது சரியா பதில் சொல்லிட்டு போயா.
PTR - வெளியூர்காரனுக்கு எல்லாம் ஓ*ட்டு விழுகாது.
சுந்தர் C - அந்த கடைசி கேள்விக்காவது பதில் சொல்லுயா.
PTR - கூத்தாடி, உனக்கு இங்க வீடு இருக்கா.....
ஆள விடுங்கடா சாமி..
சரியான கேள்வி கேக்க ஆள் இல்லாத வரைக்கும், எல்லோரும் புத்திசாலிதான்.
மதுரையன்ஸ் சுந்தர் சி உங்களுக்கு எவ்வளவோ பெட்டர், பாத்து செஞ்சு விடுங்க.
By Guhan Swaminathan