வைகை அணை தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டில் உள்ளது... அதை தூர்வார எதற்கு ஒன்றிய அரசின் அனுமதி??
பாஜக விசுவாசி நிர்மல் குமார் தன்னுடைய விசுவாசத்தை நிரூபிக்க தமிழ்நாட்டின் உரிமையை ஒன்றிய அரசுக்கு விட்டுக்கொடுப்பதை ஏற்க முடியாது...
வைகை அணையை தூர்வாருவதற்கு கே.கே ரமேஷ் என்பவர் 2018 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்...
2024 பிப்ரவரி மாதம் வழக்கை விசாரித்தபோது அப்போதைய தமிழ்நாடு அரசு நீர்மட்டம் 69 அடியாக உள்ளது 40 அடிக்கு கீழே குறையும்போது அணையை தூர்வார முடியுமென்று விளக்கம் கொடுப்பட்டது...
இதையடுத்து வழக்கை விசாரித்த "நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி ஆர். விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, வைகை அணையில் நீர்மட்டம் 40 அடிக்கு மேல் இருப்பதால் தூர்வாரும் பணியை மேற்கொள்ள முடியவில்லை என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை என்று குறிப்பிட்டது. நீர்மட்டம் 40 அடிக்குக் கீழே வரும்போது, விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தாமதமின்றி அதற்கான நிதியை ஒதுக்கி அணையில் தூர்வாரத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, மனுவைத் தள்ளுபடி செய்தனர்."
தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 26 அடி மட்டம் மட்டுமே உள்ளது... இப்போது தூர்வாரும் பணியை ஆரம்பிக்க தவெக அரசுக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை...
தலைவன் எப்படி யோசிப்பான்னு இந்த காணொளியை பார்த்தால் புரியும்....
கண்ட கண்ட நாயையெல்லாமா தலைவன்னு அழைத்து அதற்கான மரியாதையை குறைச்சுட்டானுங்க 🚶🏼♂️🚶🏼♂️
தவெகவின் அமைச்சரவையில் இடம்பெறுவதற்கு சகோதரர் @Actor_Mahendran அவர்களுக்கு எல்லாத் தகுதியும் இருக்கிறது.
கெடுவாய்ப்பாக, அது நிகழாமல் போய்விட்டது.
குறைந்தது, தவெகவின் செய்தித்தொடர்பாளராக மாறி, தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று தமிழ் கூறும் நல்லுலகுக்கு தனது அரிய கருத்துக்களை வழங்க வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
மேகதாதுவில் அணை கட்டியே தீருவேன் என்று சொல்பவன் யார்..? அவன் வேற கட்சியா..? மாணிக்கம் தாகூர் பெற்ற வெற்றியை நான் வெற்றியாகவே கருதுவதில்லை..? ஆனாலும் அந்த எம்.பி. பதவியை ராஜினாமா பண்ணிட்டு தி.மு.கவை எப்படி வேணா திட்டிக்கோ.. சீமான் சரமாரி கேள்வி
#Chennai | #NTK | #Seeman | #PolimerNews | #MekedatuDam | #Congress | #ManickamTagore
பள்ளிக்கூடத்தில் த.வெ.ககாரர்களுக்கு என்ன வேலை?
குழந்தைகளுக்கு இப்படி எழுதிக்கொடுத்து விஜய் புகழ்பாடும்படி பேசவைப்பதெல்லாம் corruption இல்லையா? Manipulation இல்லையா?
முள்ளிவாய்க்கால் நினைவு செய்தியை எந்த ஐடியில் போட வேண்டும் ..
திமுக தலைவர் நினைவு செய்தியை எந்த ஐடியில் போட வேண்டும் என தெரிந்த அட்மின்..
இவருக்காக உருகிய நபர்களுக்கு சமர்பணம்..
முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் 103-வது பிறந்தநாளில், தமிழ் மொழி, இலக்கியம், திரைத்துறை, அரசியல், ஆட்சி நிர்வாகம் மற்றும் மாநில உரிமைகள் போன்றவற்றில் அவரது பங்களிப்பை நினைவுகூர்கிறேன்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் எனது மரியாதை கலந்த வணக்கங்களைச் சமர்ப்பிக்கிறேன்.
#CMJosephVijay
தமிழ்நாட்டு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய தோராயமாக ரூ.12,000 கோடி தேவை.
மாநில அரசின் நிதி ஆதாரத்தைக் கொண்டே தள்ளுபடி செய்யலாம்.
ஆனா,செய்ய மாட்டார் இந்த CM விஜய்.
கூட்டுறவில் வாங்கப்பட்ட ரூ.50,000 கடனை மட்டும் முழுமையாக தள்ளுபடி செய்திருக்கிறார்.
ஏக்கருக்கு ரூ.35,000 செலவு வைக்கும் விவசாயத்தில்…
வெறும் ரூ.50,000 கடன் வாங்கிய விவசாயிகளின் எண்ணிக்கை மிக குறைவு.
கடன் தள்ளுபடி என்னும் கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்.
2021ல் திமுக நகைக்கடன் தள்ளுபடி என மக்களை மோசடி செய்தது.
2026ல் விவசாயக்கடன் தள்ளுபடி என பொய் சொல்லி ஆட்சிக்கு வந்துள்ளார் விஜய்…
ஆங்…
இரண்டே இரண்டு பேருக்கு தான் போட்டியே.
யார் மக்களை நல்லா ஏமாற்றுவது என்றா?
ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திலே கவர்ச்சி நடிகரை #Getout_CMVijay என்கிறார்கள் தமிழ்நாட்டு விவசாயிகள்.
வாழ்க சனநாயகம்.
வாழ்க தமிழ்வளநாடு…
தேர்தலுக்கு முன்பு 4900 பேருக்குதான் அனுமதி ...திமுக சதி ! 🤣🤣🤣
Tvk ஆட்சி ..5000 பேருக்குதான் அனுமதி ....இது யார் சதிடா ...🤣🤣🤣
உங்கள ஏன் தற்குறினு காரி துப்புறாங்கனு இப்போ தெரியுதா ! ..
டேய் அவன் உங்கள யூஸ் பன்னிட்டு இருக்கான்டா 🤡