I came across this video in insta .நல்ல படிச்சவங்க ஆனா ஒரு நடிகன் அவனை எனக்கு புடிக்கும் அவனை யாரும் தப்பு சொல்ல கூடாது .. அவன் ஆசைப்பட்டுட்டான் அவனோட ஆசைய நிறைவேத்திட்டோம் .. கட்டுன புருஷன் கூட அதை கேள்வி கேட்க கூடாது ..
இப்ப என்ன பெரிய பிரச்சினை பவர் தான இல்ல .. அது யாரோ செய்யற சதி .. ஆனா எங்க தளபதிய குறை சொல்லாதிங்க ..
We have to live with this பேமலீசு
தமிழகத்தை உலகளாவிய முதலீட்டுத் தளமாக மாற்ற தவெக அரசின் முதல் வெளிநாட்டுப் பயணம் வெற்றி!
தென் கொரியாவின் 'HHI' நிறுவனத்திற்குப் பயணம் மேற்கொண்டு, தூத்துக்குடி கப்பல் கட்டும் திட்டத்திற்கான உறுதியான வாக்குறுதியோடு திரும்பியுள்ளார் தொழில் துறை அமைச்சர் செல்வி எஸ். கீர்த்தனா!
தொழில் வளர்ச்சியை விரைவுபடுத்தவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் தவெக அரசு எடுத்து வரும் இந்த அதிரடி முயற்சிக்கு தொடரும்!
பச்ச பொய்! எந்த மக்களும் எப்பவும் கோரிக்கை வைக்கவில்லை. எப்போது ஒரு நேர்காணலில் நர்த்தகி நடராஜ் அவர்கள் “திருநங்கை” என்ற சொல்லை பயன்படுத்தலாமே என்று சொல்லிருந்தார்.
2006 ல் வலைப்பக்கம் துவங்கியச்நாளிலிருந்து “அரவானி” எனற மதமாத சொல்லாடல் எங்களுக்கு கூடாது, அம்பேத்கரிய- பெரியாரிய வழியில் ஏன் “அரவானி” தவறான சொல்லாடல் என்றும். ஏன் திருநங்கை எந்த சொல்லை பயன்படுத்த வேண்டும் என்று தனியாளாக பேசியும், எழுதியும் வந்தேன். அப்போது, ஊடகங்கலிடம் செரிஒஉச்ல்ய் “திருநங்கை” என்உ அழையுங்கள் என்றுதான் கோரிக்கை வைத்தேன். குறிப்பாக அப்போதிருந்து பெரும்பாலான் மூத்த திருநங்கைகள் “அரவான் எங்க சாமி எங்க கடவுள் நாங்க அரவானி” என்று கூறி என் குரலை மட்டுப்படுத்தவே செய்தனத்.
முத்தமிழறிஞர் அராணையாக பிரப்பித்த பின்னரே திரிநம்க்ககளே அந்த சொல்லாடலை ஏற்றுக்கொண்டனர். நியாயமாக இந்த சொல்லாடலுக்கு உரிமை கோர நர்த்தகி நடராஜ் அவர்களுக்கும், எனக்கு ம்ட்டுமே முழு உரிமை உண்டு. இந்த அல்லு சில்லுகளின் அற்ப காரியாவதத்தை அனுமதிக்க முடியாது
தமிமுன் அன்சாரி பாய் 🖤❤
கண் கலங்க வச்சுடீங்க 🥺🥺
IUML முஸ்லீம் கட்சி தான் தவெகவுடன் போய் இருக்கு ..!!
முஸ்லீம்கள் திமுக பக்கம் தான் இருக்காங்கன்னு நீங்க சொல்றது கேட்கும்போது மனசுக்கு நெகிழ்ச்சியா இருக்கு பாய் 🖤❤
முதல் வாரம்
மின்தடை வதந்திங்க
2வது வாரம்
திமுக ஆட்கள் பன்றாங்க
3வது வாரம்
Hard Disk திருடிட்டாங்க
4வது வாரம்
பியூஸ் கேரர் எடுத்து போய்டுறாங்க
அருமையான மாற்றம் 👌👌
கடைசி வரை Current கிடையாது முடிஞ்சதை பண்ணிக்கோ என்பதே சுத்தி சுத்தி சொல்றாங்க
அண்ணல் அம்பேத்கருக்கு இந்தியாவுலயே வேறு எந்த அரசியல் கட்சியும் தர தயங்கிய மரியாதையை
இந்தியாவுலயே முதல் முதலில் தந்த இயக்கம்
திமு கழகம் 🖤❤
பொட்டிக்கு மாரடிக்கிறவங்க இல்லை
கொள்கைக்கென்றே உருவான சுயமரியாதை இயக்கம் 🖤❤
தலைமைக் கழக அறிவிப்பு
கடந்த 25.05.2026 அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி – சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அளித்த பேட்டியின்போது, “அரசின் நடவடிக்கைகளை விமர்ச்சித்து ஜனநாயக ரீதியாக தங்கள் கருத்துக்களை பதிவிடுவோரின்மீது பொய் புகார்கள் தரப்பட்டு, அவர்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப்படும் நிலையில்,
கழகத்தின்மீது ஆதாரங்கள் இல்லாமல், அவதூறு பரப்புவோர்மீது உரிய நடவடிக்கை எடுத்திடவும் – கழகத் தோழர்கள் மற்றும் சமூக வலைதள ஊடகவியலாளர்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழக்கறிஞர்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது உங்கள் கருத்துக்களை, புகார்களை பின்வரும் மின்னஞ்சலுக்கு தகவல்களை அனுப்பலாம்.
மின்னஞ்சல் முகவரி : [email protected]
அயலக உயர்கல்வி
அம்பேத்கர் உயர்கல்வினு மாத்தி 🖤❤
420 தலித் மாணவர்களுக்கு தலா 36 லட்சம் செலவு பண்ணி அனைவரும் வெளிநாடுகளில் படிக்கிறாங்க இதையெல்லாம் ஏன் சொல்லலனு கேட்டதுக்கு ?
அது அவுங்க உரிமைன்னு சொன்னாரு தலைவர் @mkstalin சொன்னார் 🖤❤
தலித்களின் அரண் திமுக
- பனையூர் பாபு
இங்க நம்ம கூட பெரியாரியம் பேசுற பங்குனி கும்பலை சார்ந்த @_kabilans மாதிரி ஆட்கள் கொள்கை ரீதியாக இருக்காங்கன்னு நினைச்சு அவங்க மேல கோவம் வந்தது .. இந்த மாதிரி ஆட்களை RSS குழந்தைகள்னு சொல்லும்போது பலரும் நம்பல .. ஆனா இவரு ஆதாரபூர்வமா சொல்லிட்டாரு ..
எப்படி ஆதவ் அம்பேத்கர் இயக்கங்களை consolidate பண்ணினாரோ லீமா ரோஸ் பல அரசியல் கட்சிகழ்ல இருந்து அவங்களை வாங்க வேலை செய்தார்களோ .. இந்த பக்கம் பெரியாரிய கொள்கை சார்நது இயங்குவதாக சொல்லும் இயக்கங்களை கையிலெடுக்கவே மார்டின் பையன் டைசன் இறக்கி விடப்பட்டார் .. கூர்ந்து கவனிச்சா .. 2025 வரைக்கும் இந்த சால்ட் பாய்ஸ் திமுக சார்பாகவே காட்டி விஜய் தேர்தலுக்கு தயார் ஆனதும் அப்படியே தங்களது நிலைப்பாட்டை மாற்றினார்கள் ..
இது அவர்களின் strategy களில் ஒரு துளி தான் .. நமக்கு தெரியாதது பெருங்கடல் .. தமிழ்நாட்டை அழிக்க பெரியாரியத்தை உடைக்க நம்ம கூடவே இருந்து நம் கண்ணை குத்த வைத்திருக்கின்றனர் ..