பள்ளி மாணவர்களிடத்தில் நஞ்சை விதைப்பதை போல செயல்படும் இந்த செயல்பாட்டை கண்டிக்காமல் பள்ளிக்கல்வித்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது ?
நாளை இதே போன்று ஒரு பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் என்றோ , திமுக என்றோ , நாம்தமிழர் என்றோ முழக்கமிட்டால் தமிழக அரசு ஏற்குமா ?
கனிமவளத்துறை அமைச்சருக்கு பள்ளிகூடத்தில் என்ன வேலை ?
இனி மாணவர்களை அரசியலுக்கு பயன்படுத்த மாட்டோம் என பூம் பூ��் மாடு போல தலையாட்டி பேசினீர்களே அது என்னாச்சி ராஜ்மோகன் ? @imrajmohan
வெட்கக்கேடு 🤮
அரசுப்பள்ளிகளில் இதுபோன்று இனி நடக்காது என உறுதியளித்த ராஜ்மோகன் இப்போது என்ன பதில் வைத்துள்ளார்?
தனியார் பள்ளிகளில் இதை செய்வீர்களா?
இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க���மா?
This is completely unacceptable
TVK using school children for political propaganda is shameful. Hey @imrajmohan what happened to your big talks? You publicly said these cheap political acts will never happen in school premises What the heck is this called?