"பொய் வாக்குறுதி குடுக்குறது தப்பு, செய்றத செஞ்சிட்டு எதிர்க்கட்சி மேல பழி போடுறது தப்பு"ன்னு தான் விஜய் சேதுபதி சொன்னாப்ல,
எந்த இடத்திலயும் அது விஜய்னோ, தவெகன்னோ குறிப்பிட்டு சொல்லல,
ஆனா இந்த மாதிரியான கேரக்டர்லாம் தன்னோட தலைவனுக்குதான் பொருந்தும்னு இவங்களா முடிவு பண்ணிட்டாங்க
ஒவ்வொரு குழந்தைக்கும் learning curve ஒவ்வொரு மாதிரி இருக்கும், 8ம் வகுப்புக்கு பிறகு சிறப்பா படிச்ச மாணவர்களும் இருக்காங்க, எல்லாருக்கும் முன்னேற வாய்ப்பா ஒரு நல்ல திட்டம்.. 😍😍
@_Whiskeyyyyy@Akracingoffl Dei cinema vera , racing vera , politics vera da .
Avare sollitaru poi polapa parungadanu, vidunga enna panna , once Ak fan forever AK fan than 😒
இந்தியாவுக்கு வாயால் வடை சுடுவதில் எப்படி மோடியோ! அதே மாதிரி தமிழ்நாட்டுக்கு விஜய்!
இந்த மாதிரி திருட்டுத்தனங்களை பிராடுத்தனங்களை கேள்வி கேட்கவே கூடாதுன்னு பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்துவதே இல்லை!!
#Modi#Vijay#Bjp#Tvk