@OfficalMrBean One of my student Jeevadharshini ,IT Department,MKumeraswamy college of Engineering-karur,Tamilnadu,India,drawn your photo ..it was really nice and I am sending for your reference.
@ABdeVilliers17 No one replace the place of our 360 degree cricketer ..Be happy with your family @ABdeVilliers17 . GOD BLESS YOU AND YOUR FAMILY. Heartful loves from Indian Fan.
@mkstalin நேற்று இன்று நாளை தமிழகத்தில் நிரந்தர செவிலியருக்கான பணியிடை மாறுதல் நடைபெறுகிறது..இதில் தென்தமிழகத்தில் ஒரு காலி இடம் கூட காண்பிக்கபடவில்லை ..குறிப்பாக விருதுநகரில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி இந்த ஆண்டு செயல்பட்டும் காலி இடங்கள் இல்லை என்று சொல்வது முதல் அமைச்சரின் கவனத்தில்
@chinnapiyan டோலில் காசு குடுத்து போனா ஆயிரம் Diversion ..Double way road one way a மாத்தி வச்சி time waste panuranga .. கேக்க வேண்டியவன் உறங்குறான் ..நாம கேட்டா தேசத்துரோகி .
@sathyanrrao@DrSharmila15@sureshvasudeva2 70 வருடங்களாக அடிப்படை வசதி கூட செய்யவில்லையா ?? 70 வருடம் நீங்கள் சோமாலியாவில் இருந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.. அல்லது கோமாவில் இருந்திருப்பீர்கள்
@sathyanrrao@DrSharmila15@sureshvasudeva2 நிஜமாகவே உயர்ந்துள்ளது ...மரண எண்ணிக்கை அடிப்படையில்..Vaccine கு GST போட்ட நாடு என்ற அடிப்படையில் இந்திய மக்களிடையே தரம் உயர்ந்துள்ளது ...பொட்ரோல் சதம் அடித்த நபர் என்ற அடிப்படையில் தரம் உயர்ந்துள்ளது ..
@iamvijayvasanth அண்ணா , உங்கள் வெற்றி நமது மாவட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.. நமது மாவட்டத்தில் கோவிட் இரண்டாம் அலை பரவிவருவதால் முன்னெச்சரிக்கையாக படுக்கை(Beds) வசதிகள் அமைப்பது நலமானதாக இருக்கும்.மருத்துவமனைகள் நிரம்பி வருவதால் இதை தங்கள் மனதில் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@mkstalin ஐயா, கர்பிணி மருத்துவர் உயிரிழந்தார் என்ற செய்தி மனம் வருந்துகின்றது இன்னும் பல கர்பிணிகள் முன்கள பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். தனியார் மற்றும அரசு துறைகளில் பணிபுரியும் கற்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடமுடியவில்லை அவர்களுக்கு விடுப்பு ஆணை வழங்க கேட்டுக்கொள்கிறேன்
@RajaChinnadura@mkstalin மனசாட்சி படி பேச வேண்டும் நண்பரே.. கடந்த ஆண்டு கொரோனாவின் தாக்கம் குறைவு இந்த ஆண்டு நேற்று இறப்பு எண்ணிக்கை 200க்கும் அதிகம்.. வந்தா தான் தெரியும் வலியும் வேதனையும்.. ஊரங்கு சங்கிலி தொடர் அறுபடாவிட்டால் இன்னும் ஊரங்கை நீட்டிக்கலாம் சார்.
@virendersehwag@sachin_rt I just stop seeing cricket after sachin and virat not supported farmers protest . Most of the crickters are surrendered for the power of government ..just see the people who are all madly following you..try to support farmers. Its blessed fr your next generation
@ndtv 5 yrs back modi ji told , going to construct AIIMS hospital in Madurai . Recently i went madurai and searched AIIMS hospital ..even one bricks not there fr AIIMS . So take tough action against him for fake news .
@parixit111@narendramodi Dear brothers do u know bsnl( government) not implemented 4G connections in all places..but jio ??
Citibank not have equal branch like sbi ?
Then people will prefer which ??
Question here is? Why Govt not able to provide facilities than private ?