🌊 ASF 4th Asian Surfing Championship 2025 in Mahabalipuram!
Martin Group of Companies, @MartinGroup_, is proud to support the Arun Vasu Foundation, led by Arun Vasu, TT Group, with a contribution of ₹15 lakhs, helping power Team India—especially our Tamil Nadu surfers—on the international stage. Thrilled to see India bring home the bronze medal, with Korea taking gold and Indonesia securing silver. Wishing our surfers continued success! 🇮🇳🏄♂️ @asiansurfing@sfisurfing@SportsTN_
#AsianSurfingChampionships #SurfingIndia #TamilNaduSurfers #TeamIndia
அகில இந்திய என். ஆர். காங்கிரஸ் கட்சி தலைவரும், புதுச்சேரி முதலமைச்சருமான மாண்புமிகு என். ரங்கசாமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தங்களது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
காமராஜ் நகர் தொகுதிக்கு உட்பட்ட மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களோடு கலந்துரையாடினோம். தொழில் தொடங்க அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசின் மூலமும் தனியார் மூலமும் பெற்று தருவது குறித்து விரிவாக விவாதித்தோம். பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெறுவது நாட்டின் வளர்ச்சிக்கு மிக மிக அவசியம் என்பதால் சுய உதவி குழுக்களுக்கு அனைத்து வகையிலும் என்னால் இயன்ற உதவிகளை செய்வேன் என்று கூட்டத்தில் உறுதி அளித்தேன்.