அப்படி நடந்தால் continuation long எடுக்க பார்க்கிறேன்.
நான் இன்னும் comfortably short position-ல இருக்கேன். Quality POI’s test ஆன பிறகு இன்னும் add பண்ணவும் தயார்.
இந்த வாரம் எல்லாருக்கும் நல்ல luck!
BTC-க்கு புதிய trading week fresh ஆக ஆரம்பமாகியுள்ளது.
முதலில், Bitcoin previous daily low மற்றும் weekly low இரண்டையும் எடுத்துவிட்டது (sweep/purge பண்ணியுள்ளது).
இதனால், இந்த வாரத்தில் 82.3K previous weekly high-ஐ reclaim/push பண்ணும் probability குறைவாக இருக்கிறது.
#BTC
நான் support level-ல short எடுக்க மாட்டேன். அதனால் continuation short setup காக, 77.8K imbalance test ஆன பிறகு market எப்படி react ஆகுது என்று கவனிக்கிறேன்.
ஒருவேளை இன்று 78.6K PDH-ஐ reclaim பண்ணிட்டோம்னா, அது ஒரு daily clearout candle உருவாகும் என்பதைக் குறிக்கும். அது bullish.
@omzcharts Fantastic plan.. but u closed very earlier.. can u explain how did u Target upto 78745.. bcoz yesterday btc reached that area and then reversed.
@SjkThalapathy Parava illa bro.. vijay congress or bjp . Admk or dmk kuda serama thaniya ninnu nalathu senja kandipa seeman vimarsanam panna mataru.. may me tamilains ku nallathu senja innum support pani dan pesuvaru.. aana kolgai kotpadunu varapo NTK ku ella kathium yethir kachi than..
@SjkThalapathy அவ்ளோ தான் ப்ரோ .. முயற்சி , பயிற்சி.. மக்கள் மாக்கள் ஆக இருக்கும் வரை இதே நிலை தான்.. எந்த தத்துவம் கோட்பாடு இல்லாத தனி மனித வாழ்க்கையே பாதாளம் சென்று விடும்.. இப்போ ஒரு நாடு அப்படிப்பட்ட ஒரு நபரை தலைமைக்கு கொண்டு வந்துருக்கு.. இனி விஜய் நல்லது செய்வார்னு நம்புவோம்.. அவ்ளோ தான்