வீரமணி தப்பியதற்கு காரணம் :
Party fund இல்லையாம் ❌
Family friend ஆம் ✅
அட இந்த உண்மை இன்னைக்குன்னு பாத்தா வெளிய வரணும் ? நான் வேற மனப்பாடம் செஞ்சி முடிச்சுட்டேனேடா பாவிங்களா !
மம்தா தொகுதி: 51,000 வாக்குகள் நீக்கம் அவர் 15 K வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி
மு.க.ஸ்டாலினின் தொகுதி: 1 லட்சம் வாக்குகள் நீக்கம் . அவர் 9k வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி
அரவிந்த் கெஜ்ரிவால் தொகுதி: 40K வாக்குகள் நீக்கம் .அவர் 4K வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி
இந்த முன்னாள் முதலமைச்சர்கள் அனைவரும் ஒவ்வொருவராகத் தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.
இது தற்செயலாக இருக்க முடியாது. இதில் ஒரு போக்கைக் காணலாம்.
இந்த முதலமைச்சர்கள் அனைவரும் 2024-ல் ஒன்றிணைந்து ஒற்றுமையாகப் பிரச்சாரம் செய்தனர்.
அவர்கள் எப்படி ஒவ்வொருவராக ஒழிக்கப்பட்டனர்.?
CJP கேள்வி